பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில்
இன்னும் இருக்கிறார்.
கடும் வைராக்கியமான தனித்தமிழ் அன்பர்.
தி. மு.க. வில் இருக்கும் போதே இவர்
இன்றைய முதல்வர் பெயரையே தப்பா தனித்தமிழில் எழுதியவர்.
கமல் ஹாசன் பெயரை தப்பா 'கமல் காசன்'என்று இவரால் எழுதாமல் இருக்க முடியவே முடியாதே.
கமல் காசன்.
கமல் ஹாசனை கமல் ஹாசனாக ஒத்துக்கொள்ளாமல் கமல் ஹாசனுடன் ஒத்துப்போக சாத்தியமில்லை.
எழுதுனா, பேசுனா
சுதாரிப்பா பெயரை சுருக்கி
'தலைவர் கமல்'என்பதாக மட்டுமே
மய்யத்தில் இருக்கும் வரை சமாளிக்கலாம்.
இல்ல பழ. கருப்பையா திருந்தி, மனம் திரும்பி
கமல் ஹாசன் பெயரை அப்படியே
ஏற்றுக் கொள்வாரா?
..
https://m.facebook.com/story.php?story_fbid=2973322766214503&id=100006104256328