பாரதி மணி கொடுத்த பட்டம் -
'அண்டி உறைப்பு 'ராஜநாயஹம்!
சில உண்மைகளையும்,
தன் மனதில் இருப்பதை
வர்ணம் பூசாது,
வெளியே சொல்லவும்,
ஒரு தைரியம் வேண்டும்.
அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறைப்பு'
‘அண்டி உறைப்பு’ உங்களிடம் நிறையவே இருக்கிறது, ராஜநாயஹம்! பாராட்டுக்கள்!
..
2008