Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1858

பந்த பாசம் - பெரியம்மா

$
0
0
பந்த பாசம்


பெரியம்மா.
91 வயது.
மிகையில்லை.தங்கத்தட்டில் தான் என்னை வைத்து தாங்கியவர்.
முதுமையில் கடுமையான 
ஞாபக மறதி. Dementia.
யாரையும் அடையாளம் காண முடியாத துயரம்.

என் அண்ணன் திருச்சி பிரபல வழக்கறிஞர் பால்ராஜ் இப்போது தன் தாயை எப்படி பேணுகிறார் என்பதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.
திருச்சியில் வணக்கத்திற்குரிய பிரமுகர். 

Miracles never cease in this world.
என்னைப் பார்த்தவுடன் பெரியம்மா

"தொரயா? என் பிள்ள தொர, என் பிள்ள"அரற்றிக் கொண்டே என் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிய போது ... There is no expiry date for her bond and affection.

என் மனைவியிடம் சொன்னார் "தொரய நல்லா பாத்துக்க"

படங்களில்
பெரியம்மாவுடன் அவர் மகன் பாலு அண்ணா, நான், என் மனைவி.


மொபைலில் படம் எடுத்தவர் 
பாலு அண்ணனின் திருமதி யோகலட்சுமி.
யோகா அண்ணி



Viewing all articles
Browse latest Browse all 1858

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>