$ 0 0 தைத்துளியோ, நெய்த்துளியோ இரவு மழை பெய்திருக்கிறது.காலையில் தான் தெரிந்தது.காலையில் மிக மிக மென்மையாக, புலப்படாத தூறல்.நெய்த்துளியை அனுபவிக்க மொட்டை மாடிக்குப் போய் ஆனந்தமாய் நிற்கிறேன்.Raindrops keep falling on my head.