யவனிகா ஸ்ரீராம் இன்று எழுதியுள்ள
பதிவு:
R.P. ராஜநாயஹமும் கலாப்பிரியாவும்
இடைக்காலத் தமிழின்
கலை இலக்கியத்தில் வரலாற்றுப் பூர்வமான நியோகிளாசிக் விற்பன்னர்கள்
இருவரும் அடித்தளப் பாமரர் (பாலுறவும் வன்முறையும்)அழகியலின் சர்வதேசத்தன்மைகளை
உணர்ந்த பிராந்திய யதார்த்த வாதிகள்
தீவிர வாசிப்பாளர்கள்
(யமுனா ராஜேந்திரன்
சரவண மாணிக்க வாசகம் போன்றோரை இங்கே நினைவில் கொள்கிறேன்)
மேற்சொன்னவர்களில் ஒருவர் அதை மக்கள்மயமான குஜிலி யதார்த்தமாக்க முயன்றார்
மற்றவர் அதை நவீன இலக்கிய யதார்த்தமாக்க முயன்றார்