$ 0 0 கே.பாலசந்தர் மரணப்படுக்கையில் இருக்கும்போதுதன்னிடம் சொன்னதாக வசந்த் சொன்னது - “ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பது இப்பத்தான்டா புரியுது..”பாலு மகேந்திரா இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன் பாலாவிடம் சொன்னாராம்: “என் கண்ணை கவனிக்கச் சொல்லி டாக்டரிடம் சொல். என் கண்ணில் தான் அடிபட்டிருக்கிறது. கண் தான் எனக்கு முக்கியம்...”