$ 0 0 "உங்க வாய தூக்கி காதுல வைங்களேன்"தலக்கி மேல கைகள தூக்கி கைதட்டுவானே..அந்த நடிகன் என்ன ஆனான்?சலிக்கவே சலிக்காத செம்ம காமெடி படம்.படத்துல ஆக்ட் குடுத்த எல்லாருமே ஃபேமஸாயாச்சே..