ஏவிஎம் குமரன் பேட்டியில இந்தியில பாபி ஹிட் ரிஷி கபூர ஜெயசுதாவோட ஜோடியா போட்டு நடிக்க வைக்க நடந்த முயற்சி பற்றி சொன்னார்.பாபி ஹீரோ ஐம்பதாயிரம் அட்வான்ஸையும் லவட்டிட்டானாமே.
ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி மாதவிக்கெல்லாம் முன்னால கமலோட நடிச்ச ஜெயசுதா.
கமலுக்கு மிக பொருத்தமான ஜோடி.
40 வருடங்களுக்கு முன்
ஜெயசுதா பற்றி கமல் Reminiscence "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே"
ஸ்ரீப்ரியா அவள் அப்படித்தான்
ஸ்ரீதேவி மூன்றாம் பிறை
மாதவி ராஜபார்வை
போல
கமல் ஹாசனோடு
ஜெயசுதாவுக்கு படம்
நல்லதா சொல்ற மாதிரி
எதுவுமே
இல்லாமல் போய் விட்டது.