மனோ மகன்கள் பிரச்சினை
உற்சாகமான மனிதர் பாடகர் மனோ.
பிள்ளைய பெத்தா கண்ணீரு.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு
மனோவின் மகன் Criminal Caseல்
கைது செய்யப்பட்டதுண்டு.
மனோவிற்கு களங்கம்.
இது பற்றி ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்'தொலைக்காட்சி தொடரில் சில மாதங்களுக்கு முன்
Mano Episodeல் பேசி ஒளிபரப்பானது.
இப்போது அடிதடி சிக்கல் வந்து
மகன்கள் கைது நடவடிக்கையைத் தவிர்க்க தலைமறைவு என்றெல்லாம் ஆகி..