ஆஸ்ட்ரேலியா கஸின் ஆரோவை வாட்ஸ் அப்பில் அழைத்தேன்.
இயல்பாக கலகலப்பாக பேசும் தம்பி வேறு மாதிரி வெள்ளக்காரன் Dictionல் பேசியதை கேட்க வேண்டியிருந்தது.
I'll call you back. போன் கட்.
சரி ஏதோ பிசி போல.
ரெண்டு மணி நேரம் கழித்து ஃபோனில் மீண்டும் ஆரோ.
"நீங்க கூப்பிட்டப்ப பார்க்ல இருந்தேன். சுற்றிலும் வெள்ளக்காரனுக.
தமிழ்ல பேசுனா ஏதோ வேற பாஷையில திட்றதா சந்தேகப்படுவானுங்க. கோபமா மொறப்பானுங்க. அதான் அப்றம் கூப்பிடறேன்னு கட் பண்ணேன். இப்ப ஒய்ஃப்பும் (ஆரோ மனைவி White lady) நானும் வீட்டுக்கு வந்துட்டோம்.
இப்ப ஃப்ரீயா பேசலாம்."