Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

Appreciation

$
0
0


Retd Customs Joint Commissioner
Subramaniam Sathivel appreciates
 R.P. Rajanayahem :


"தங்களது நூலான "சினிமா
எனும் பூதம்"பற்றிய 
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாராட்டுப் பதிவை பார்த்தேன். திரைத் துறையில்  தங்களுக்கு உள்ள ஆழ்ந்த  ஈடுபாடு பற்றியும் , அத்துறை சார்ந்த பல தரப்பட்ட கலைஞர்கள் பற்றி தாங்கள் சேகரித்து வைத்துள்ள எண்ணிலடங்கா  தகவல்களை
தங்களுக்கே உரித்தான தனிப்பட்ட முறையில் எவ்வாறு எளிமையாகவும் , நேர்த்தியாகவும் அதே நேரத்தில் அனைவரும் விரும்பிப் படிக்குமாறும் சொல்ல முடிகிறது என வியந்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.மேலும் அவர் தங்களை ஒரு movie connoisseur என்று பாராட்டியிருப்பது சாலச் சிறந்தது ஆகும்.

தங்களது சினிமா எனும் பூதம் 
நிகழ்ச்சியை தொலைக் காட்சியில் வாரந்தோறும் தவறாது பார்த்து ரசித்து வரும் ரசிகர்களில் நானும் ஒருவன்.அது வரை கேட்டிராத தகவல்களை தாங்கள் எந்த வித குறிப்பும் இல்லாது தொகுத்து வழங்கும் விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.இவற்றைப்
பார்க்கும்போது 
திரு.உதயநிதி ஸ்டாலினின் 
வார்த்தைகள் எத்துணை
சிறப்பானவை என்பது சொல்லாமலே விளங்கும்.அவருக்கு நன்றி!
தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்."

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>