நகைச்சுவை நடிகர் சார்லி சில மாதங்களுக்கு முன் என்னிடம் ’செல்’ பேசினார்.
என்னுடைய புத்தகம் ‘ சினிமா பதிவுகள்’ படித்து விட்டு பரவசமாய் சொன்னார் : ”ராஜநாயஹம்! நீங்கள் மிக,மிக,மிகப்பெரிய ஜீனியஸ்! உங்களுக்கு மிக,மிக,மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.”
எனக்கு உடனே மனதில் ஏக்கமும் வேதனை
யும் :
“ மிக,மிக,மிகப் பிரகாசமான நிகழ் காலம்” இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்!
யும் :
“ மிக,மிக,மிகப் பிரகாசமான நிகழ் காலம்” இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்!