Quantcast
Viewing all articles
Browse latest Browse all 1861

ஊட்டி மஞ்சூர் ஷூட்டிங்


ஊட்டி மஞ்சூரில் ஒரு பைலட் மூவி ஷூட்டிங்.

ஜூலை 21, 22 தேதிகளில் ஹெட் கான்ஸ்டபிள் ரோலில் ராஜநாயஹம்.
அருள் டி. சங்கர் 'எமன்'படத்தில் பிரமாதமாக வில்லனாக நடித்தவர். இவர் பிரதான பாத்திரத்தில் நடித்த பைலட் மூவியில் தான் நான் ஹெட் கான்ஸ்டபிள். 


பின்னால் தெரிகிற விஞ்ச் ரஜினியால் பிரபலமான 'முள்ளும் மலரும்'விஞ்ச்.
கெத்தை என்ற இந்த ஊர் நிலச்சரிவால் அழிந்து போய் விட்டதாம். இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார்கள்.


இன்ஸ்பெக்டருடனும் சப் இன்ஸ்பெக்டருடனும்  ராஜநாயஹம்

இன்ஸ்பெக்டராக நடித்த அஜீத்தை நீங்கள் ’கோ’ படத்தில் போலீஸ் கமிஷனராய்  பார்த்திருப்பீர்கள்.
மலையாள படங்களிலும் நடித்திருப்பவர்.
சப்-இன்ஸ்பெக்டராய் நடித்த அருள் பிரகாஷ் தான் ரஜினிக்கு டூப் ஆக ’எந்திரன் 1’, ’எந்திரன் 2’ படங்களில் நடித்தவர். கூத்துப்பட்டறை முழு நேர நடிகர்.







Viewing all articles
Browse latest Browse all 1861

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>