Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1858

Hollow eye and Wrinkled brow

$
0
0
"To view with hollow eye and wrinkled brow
An age of poverty."
- Shakespeare in "The Merchant of Venice"


கி.ராஜ நாராயணன்,அசோகமித்திரன்,  இருவருடனும் அவ்வப்போது  போன் பேசியதுண்டு.பேசுவதுண்டு.

இருவருமே ஞான பீடப்பரிசு பெற முழுமையான தகுதி படைத்தவர்கள்.
இருவருமே செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள். 

கி.ராவுக்கு இப்போது  செப்டம்பர் 16ம் தேதி 92 வயது நிறைவடைகிறது.




அசோகமித்திரனுக்கு செப்டம்பர் 22ம் தேதி 83 வயது முடிகிறது.

ஒரு விஷயம் பற்றி குறிப்பிடவேண்டும். கி.ரா எப்போதும் குரல் மிக ஆரோக்கியமாக, உற்சாகமாக மணிக்கணக்கில் என்றாலும் பல விஷயங்கள் பேசுவார். முதியவரின் குரல் போலவே இருக்காது! முதுமையின் சிரமங்கள் பற்றி, உடல் உபாதைகள் பற்றி எதுவுமே சொல்லவே மாட்டார்.

அசோகமித்திரன் பற்றி நான் குறை சொல்வதாக யாரும்  நினைத்து விடக்கூடாது. அவர் குரல் சற்றே நடுக்கமாகத்தெரியும். கிணற்றில் இருந்து ஒலிப்பது போலக்கூடத்தோன்றும். அதோடு தன் உடல் அவஸ்தைகள் பற்றி உடனே வெளிப்படையாகச் சொல்வார். 'உடம்பு ரெண்டு நாளா படுத்தறது..சரியில்லை'என்று ஆரம்பித்து Cramp தொந்தரவு பற்றியெல்லாம் துயரம் தோய்ந்த குரலில் சொல்லுவார்.
...............................................................................



I'm getting so old that all my friends in heaven will think that I didn't make it.

................................................................






Death chooses to be a friend of an old man facing death.

...................................................

Viewing all articles
Browse latest Browse all 1858

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>