
Chitra Sampath
https://www.facebook.com/chitra.sampath/posts/563555460416340
சித்ரா சம்பத் : உலக சினிமா, சங்க இலக்கியம், சரோஜா தேவி, அசோக மித்திரன், ஆர்தர் ரைம்போ, கலிலியோ, கமல் ஹாசன். ஐயோ. இல்லாத விஷயமே இல்லைங்க. நான் விடாமல் தொடரும் தளம் என் இனிய நண்பர் ராஜநாயஹம் அவர்களுடையது. விஷய ஞானம் வேண்டுவோர் தொடரலாம்.
http://rprajanayahem.blogspot.in/
...............................................