Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1851

The meaning of Being

$
0
0

 கிழக்கு தாம்பரம் பூண்டி பஜார் பார்க்கில் 

போன வருஷம் இதே நாள் வாக்கிங் போய்க்கொண்டிருந்த போது                                                          வெளிப்பகுதியில் ஒரு காட்சி. 


 படு துடியான கிழவி. 

பேச முயற்சி செய்த போது 

சிடு, சிடு சீற்றம் 

எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. 


"படிச்சிட்டு இருக்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு தெரியாது? "


An Angel speaks to a Man when he goes for a Walk.


முந்தாநாள் காலை இதே கிழவியை இங்கே ஏரிக்கரை சாலையில் 

ஒரு மொபைல் ஷோ ரூம் அருகில் 

 வெற்றுப் பார்வை பார்த்தபடி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். 


கடந்த வருட கொரோனா கலவரத்தில் இருந்து தப்பித்து விட்ட தேவதை. 


மாஸ்க், ஹேண்ட் வாஷ் எல்லாவற்றையும் புறந்தள்ளி.. 


Survival of the fittest...?!

Existentialism 


.. 




Viewing all articles
Browse latest Browse all 1851

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>