The meaning of Being
கிழக்கு தாம்பரம் பூண்டி பஜார் பார்க்கில் போன வருஷம் இதே நாள் வாக்கிங் போய்க்கொண்டிருந்த போது வெளிப்பகுதியில் ஒரு காட்சி. படு துடியான கிழவி....
View Articleகவிஞர் ஆத்மார்த்திக்கு பிடித்த தன் கவிதையொன்று
ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளில் அந்த கவிஞருக்கே பிடித்த கவிதை எது என்று அறிகிற ஆர்வம் எனக்கு உண்டு. கவிஞர் ஆத்மார்த்தியிடம் அவருக்கு பிடித்த தன் கவிதை கேட்டேன். அவர் தந்த கவிதை கீழே :"எப்போதோ முடிவுற்ற...
View ArticleR. P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்" - யாவரும் வெளியீடு
யாவரும் வெளியீடு -158,சென்னை புத்தகக்காட்சி சிறப்பு வெளியீடு -15எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் அவர்களின் "மணல் கோடுகளாய்..."கட்டுரைகள் தொகுப்பு வெளியாகியுள்ளது.திருச்செந்தூர் கோவிலுக்கு மறுநாள் மாலை ஆச்சி...
View Articleஆண்டாளே, ரங்கமன்னாரே
ஒரு காலை. கொய்யாப்பழம், சப்போட்டாப்பழம் ஒரு தள்ளு வண்டியில் வைத்து பழக்காரர் ஒருவர் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்.அரைக்கிலோ கொய்யாப்பழம், அரைக்கிலோ சப்போட்டாப்பழம் வாங்கினேன்.ஐம்பது ரூபாயை...
View Articleசுஜாதா
ராஜேஷ் குமார் அந்தக் கால நாவலுக்கு விளம்பரம் - போஸ்டர் கீழ்கண்டவாறுகல்கிக்கு ஒரு "பொன்னியின் செல்வன் "தி .ஜானகிராமனுக்கு ஒரு "மோக முள் "ராஜேஷ் குமாருக்கு ஒரு "ஒரே ரத்தம் " கல்கிக்கும் ராஜேஷ்...
View ArticleIgnorance with wings
ரொம்ப வசதியான அந்தப் பெரியவர் ஒரு சாமியாரின் கண்மூடித்தனமான பக்தர். சாமியார் பிரபலமாவதற்கு முன் அவரிடம் பழகியவர்.இவர் இளவயதில் ஏழையாய் இருந்த காலத்தில் அவரைப் பார்த்து விசிறியபடி சாமி சொன்னாராம். “You...
View Articleபேராசிரியர் க. அன்பழகன்
கட்சியில் ஈ. வி. கே சம்பத் போர்க்கொடி தூக்கிய போது 'உனக்காவது சொத்து சுகம் இருக்கு, சம்பத். எங்களுக்கு என்ன இருக்கு? ' - இப்படி கேட்டவர். ஸ்தாபக தலைவர் மறைந்த பின் அவருடைய மருகல் 'என்னை விட வயதில்...
View Article"மணல் கோடுகளாய்"பற்றி சரவணன் மாணிக்கவாசகம்
மணல் கோடுகளாய் ..- R.P. ராஜநாயஹம்:ஆசிரியர் குறிப்பு:பெரிதும் கவனம் பெற்ற "சினிமா எனும் பூதம்"நூலாசிரியர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலஇலக்கியம் படித்தவர். கலைத்துறையில் சினிமா, கூத்துப்பட்டறை...
View Article"மணல் கோடுகளாய்"மீதான சிவகுமார் கணேசன் பார்வை
"மணல் கோடுகளாய்" மீதான சிவகுமார் கணேசன் பார்வை மணல் கோடுகளாய்……R.P.ராஜநாயஹம்யாவரும் பப்ளிஷர்ஸ்பாதுகாப்பான அரசாங்க உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு அழைத்தால் வருவேன் என்ற திரைப்படம் வழியாகத்...
View Article"அரசியல் பிழைத்தோர்"நூல் பற்றி சிவகுமார் கணேசன்
R. P. ராஜநாயஹம் "அரசியல் பிழைத்தோர்"நூல் பற்றி சிவகுமார் கணேசன் அரசியல் பிழைத்தோர்R.P.ராஜநாயஹம் எழுத்து பிரசுரம் கண்ணதாசன்,மதுரை முத்து,கலைஞர்,எம்ஜி ஆர், ஈவிகே சம்பத் அன்பழகன்,நெடுஞ்செழியன்,முக...
View Articleமணிக்கொடி கி. ராமச்சந்திரன்
'மணிக்கொடி கி. ரா என்றறியப்பட்ட கி. ராமச்சந்திரன் என்ற A. K. ராமச்சந்திரன்' 'அசோகமித்திரனின் திரையுலக கதாபாத்திரங்கள்' என்ற என் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கட்டுரை 2004 ம் ஆண்டு...
View Articleஜி. நாகராஜன்
G. நாகராஜன் நாங்கள் பார்க்க முடியாமல் போன, இறந்து போன மனிதரை பற்றிய எங்கள் தேடல் அன்று ...G .நாகராஜன் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மேலமாசி வீதியை ஒட்டி குடியிருந்த பல வீடுகள் கொண்ட ஒட்டுகுடித்தன...
View Articleப. சிங்காரம்
ப.சிங்காரம்ப. சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன்.மணிக்கொடி சிட்டி தான் அவருடைய எழுத்து பற்றி என்னிடம் கவனப்படுத்தினார். நானும் சரவணன் மாணிக்கவாசகமும் சேர்ந்து அவரை பார்க்கப் போயிருந்தோம்....
View Article'மணல் கோடுகளாய்..'பற்றி பத்மஜா நாராயணன்
R. P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்.." நூல் பற்றி பத்மஜா நாராயணன் Autobiography begins with a sense of being alone. It is an orphan form.........John Bergerஇப்படிக் கூறித் தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது...
View ArticleCoincidence in a surprising way
திருப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்தவர் அப்போது அங்கே பாங்க் மேனேஜராக இருந்த சரவணன் மாணிக்கவாசகம். தானே ராஜா, தானே மந்திரி என்று வாழ்ந்து விட்டு எப்படி இனி கை கட்டி வேலை பார்க்கப் போகிறேன் என்ற கலக்கம்...
View Articleதேர்தல் பிரச்சாரத்தில்
தேர்தல் பிரச்சாரத்தில் தேறிய ஒரு சமீபத்திய காட்சி எடப்பாடி பேசுகிறார். வேட்பாளர் செல்லூர் ராஜூ உற்சாகமாக, வாயகல ஆனந்த சிரிப்புடன் கும்பிட்டுக் கொண்டு. எடப்பாடி மக்களுக்கு...
View Articleதூய உம் வரவாலே
திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் மற்றும் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் கம்யூனிட்டி சென்டர் திறப்பு விழா. முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி திறந்து வைத்தார். அமைச்சர்கள் சி. பா. ஆதித்தனார், ப. மாதவன், கே....
View Articleஅப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா
எதிரிகள் ஜாக்கிரதை. 1967ல் மாடர்ன் தியேட்டர்ஸ் படம். இதில் ஒரு பாட்டு. 'லாலா லல்லலல்லாலாலா லல்லலல்லா ஒரு நாள் இருந்தேன் தனியாக, ஒரு பெண் நடந்தாள் அருகே, சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக, சிவக்கும் ரோஜா...
View Articleஏசு சாமியும் செவெத்தியானும்
பின் நவீனத்துவம் பற்றிய ஒரு கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் பல வருடங்களுக்கு முன் நடந்தபோது அங்கே எழுத்தாளர் குமார செல்வா சொன்ன நிஜ நிகழ்வு. ''ஏசு நாதர் கெட்ட...
View Article'அரசியல் பிழைத்தோர்'நூல் - பா. அசோக்
ஞானதகப்பன் என நான் கருதும் திரு.R.P.ராஜநாயஹம் அவர்களின் நூல் இது.. பல்துறை அறிஞர் அவர்..அரசியல், இலக்கியம் ,ஓவியம் இசை,சினிமா, நகைச்சுவை என அவர் தொடாத துறைகள் இல்லை... Master of all trades , Jack of...
View Article