Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1854

ராஜநாயஹம் பதிவுகள் தொடர்ந்து திருடப்படுகின்றன

$
0
0

 மீண்டும் ஈயடிச்சான் காப்பி 


என்னுடைய எம். ஜி.ஆர் பற்றிய பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்து Mahesakumar Tavarayan என்கிற நபர் தன் முகநூல் பக்கத்தில் போட்டுக்கொண்டுள்ளதாக Murugan RD தகவல் தருகிறார். 

இதை தட்டிக் கேட்ட Murugan RD க்கு மகேசகுமார் தவராயன் திமிரான பதில் 

"தெரியும். இப்ப அதுக்கென்ன". 


Mahesakumar Tavarayan முகநூல் பக்கத்தில் என்னால் நுழைய முடியவில்லை. 


இந்த மகேசகுமார் தவராயனை கண்டிக்க வேண்டும். நான் எழுதிய 'என்னத்த கன்னையா'பதிவைக்கூட இந்த நபர் திருடியிருக்கிறார்.


'Tamil Images (yester year) தமிழ்'என்ற குரூப்பில் ராஜநாயஹம் பதிவுகளை மகேசகுமார் தவராயன் காப்பி பேஸ்ட் செய்வதாக தெரிகிறது


சௌந்தரம் ஸ்ரீநிவாசன் சில மாதங்களுக்கு முன்பு 

சரோஜா தேவி பதிவை காப்பியடித்து Muktha films குழுவில் போட்டுக்கொண்ட போது 

நல்ல நண்பர்கள் பலர் 'ராஜநாயஹம் பதிவு'என சுட்டிக் காட்டியவுடன் அங்கே பதிவு நீக்கப்பட்டதை அறிவீர்கள். 


கீழே  உள்ள என் லிங்க் களை தயவு செய்து பாருங்கள்.


https://m.facebook.com/story.php?story_fbid=2964218407124939&id=100006104256328


http://rprajanayahem.blogspot.com/2021/02/blog-post_14.html?m=0


http://rprajanayahem.blogspot.com/2016/11/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post_12.html


http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_07.html


Viewing all articles
Browse latest Browse all 1854

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>