Thirugnanam Thiru
"இப்படித்தான் ஆரம்பித்தது ஒரு தொடர்பு.
முகநூலில் ஒரு பதிவை படித்தவுடன் ....
அட வித்தியாசமாக இருக்கிறதே என்று
மற்ற எல்லாப்பதிவுகளையும்
ஒரு விடுமுறை நாள் காலையில் ஆரம்பித்து
முழு நாளும் வாசித்தேன்.
எத்தனை மகத்தான வாழ்வியல்
அசல் அனுபவங்கள்.
யார் இவர்? என்ற கேள்வியின் நுனியில் நின்றவர்
R. P. ராஜநாயஹம் என்ற பன்முக ஆளுமை.
அவரோடு பேச வேண்டும் என்று நினைத்தவுடன் பத்து நிமிடத்தில் தொலைப்பேசி எண்ணை கொடுத்தார்
தமிழ் இலக்கிய அகில உலகத் தொடர்பாளர்
பெங்களூர் மகாலிங்கம்.
பேசினோம்....பேசினோம்."
- திருஞானம் திரு