Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1918

A dark secret. Deepest dark secret.

$
0
0



சினிமாவுல ரொம்ப பிஸியாக இருந்து 

இப்ப ரொம்ப காலமா ஒதுக்கமாகி, 

பிசினஸ் லைன்ல சம்பாரிச்சிக்கிட்டு 

நல்லாவே இருக்கிற ஒரு முன்னாள் நடிகர 

ரொம்ப, ரொம்ப தற்செயலா சந்திச்சி பேசிக்கிட்டு இருந்தப்ப

 "ஒங்களுக்கு பிள்ளைக?"ன்னு கேட்ட போது 

 நடிகர் "ஒரு மகன் " 


நான் வீட்டுக்கு வந்த பிறகு  அந்த சந்திப்ப தொட்டு மேலும் சில விபரம் கேட்க செல்லில் 

அழைத்துப் பேசிய போது

 நடிகர்  "'எனக்கு ஒரு மகன்'னு  நான் சொன்னத எழுதிடாதீங்க. பிரச்னை வரும்."

.. 


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles