மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்
அவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றி.
செப்டம்பர் துவங்கி கலைஞர் டிவியில்
R. P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்'
Episodes shooting and recording
நடந்து கொண்டிருக்கிறது.
R. P. ராஜநாயஹம் One man show.
கலைஞர் டிவி C. E. O. கார்த்திக்,
Program head ஆண்டனி,
Production executive சொக்கலிங்கம்
ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.
(எப்போது Telecast என்ற கேள்வி
கேட்க வேண்டாம்.)
https://www.facebook.com/100006104256328/posts/3095728433973935/
https://m.facebook.com/story.php?story_fbid=3094999020713543&id=100006104256328
https://m.facebook.com/story.php?story_fbid=3165799520300159&id=100006104256328