பட்டம்மாள் தம்பி
D.K. ஜெயராமன்
பாடியுள்ள 'வலஜி'
"பாதமே துணை பரமசிவா"
பாபநாசம் சிவன் சாகித்யம்
D.K. ஜெயராமன் சிறுவனாயிருக்கும் போதே அருமையாக பாடுவார்.
கோபாலகிருஷ்ண பாரதியின் காம்போஜி "திருவடி சரணம்"ரொம்ப அழகாக பாடுவாராம்.
பெரியவர்கள் சிறுவன் ஜெயராமனை
"மிஸ்டர் திருவடி சரணம்"என்றே அழைப்பார்கள்.