வீரன்மணி பாலமுருகன் :
"நவீன இணைய தேடுபொறிகளும் வியந்து அதிசயக்கும் தகவல்களின் வற்றா ஊற்றுதான் பன்முக கலைஞர், அபூர்வ மனிதர் R.P. ராஜநாயஹம். Rajanayahem R.p. அவரால் தான் சரித்திர நாயகனையும் சாமானிய மனிதனையும் தன் எழுதுகோலால் ஒரே நேர்கோட்டில் நிறுத்த முடியும். ஒரு இடி மழை பெய்வது போலும் ஒரு பூத் தூறல் படர்வது போலும் பல சுவாரசியங்களை கொண்டது அவரின் பொழிவு. அவரின் எழுத்தாக்கங்களின் வரிசையில் இப்போது பேசப்பட்டு கொண்டாப்படும் "சினிமா எனும் பூதம்"முதலிரண்டு பாக நூல்கள் என்பது அரிய திராட்சை கொத்துக்களைக் கொண்டு வடித்து பனிப்பாறைக்குள் பன்னெடுங்காலம் பாதுகாக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒயின் போன்ற தகவல்களின் மது ரசம் என்பேன்."
சினிமா எனும் பூதம் - பாகம்- 2-
R.P. ராஜநாயஹம்:
பிரதிக்கு:
தோட்டா கம்பெனி
விற்பனை உடுமலை.Com 73 73 73 77 42
முதல்பதிப்பு செப்டம்பர் 2022
விலை ரூ.240.