Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1849 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

நடிகர் பூவலிங்கம்

மதுரை அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் இவரை அறிந்தவர்கள் இருந்தார்கள். இவருடைய தாயார் அங்கே மெய்யப்பன் இரண்டாவது தெருவில்.இந்த நடிகர் பெயர் பூவலிங்கம்.இரவில் ஆரம்பித்து விடிய விடிய நடக்கும் ஸ்பெஷல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சினிமா எனும் பூதம் - பாகம் 2 பற்றி வீரன்மணி பாலமுருகன்

வீரன்மணி பாலமுருகன் :"நவீன இணைய தேடுபொறிகளும் வியந்து அதிசயக்கும் தகவல்களின் வற்றா ஊற்றுதான் பன்முக கலைஞர், அபூர்வ மனிதர் R.P. ராஜநாயஹம். Rajanayahem R.p. அவரால் தான் சரித்திர நாயகனையும் சாமானிய...

View Article


பா.செயப்பிரகாசம்

1990. புதுவை.கி.ரா லாஸ்பேட்டை வாடகை வீடு. கி.ரா சில விநாடிகள் உற்றுப் பார்த்து விட்டு "ஓ, ராஜநாயஹம்'"சில நேரங்கள்ல இப்படி ஆகிடுது. இடைச்செவல்ல மதிய வெய்யில் நல்லா கொளுத்துது.சரியான புழுக்கம்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

Irony

Ironyபலி கொடுக்க கொண்டு வந்த கோழி உயிருடன்

View Article

Image may be NSFW.
Clik here to view.

Acid Wit

Acid Witமணி ஜி: "ஒரு பத்திரிக்கையாளர் சொன்னது .. பிரசாத் லேபில் பிரஸ் ஷோவில் உணவும் வழங்குவார்கள். ஒருத்தர் எல்லா நிகழ்வுகளுக்கும் வந்து சாப்பிடுவாராம். ஒரு நாள் அவர் பிரஸ் இல்லை என்று கண்டிபிடித்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சொல் ஏர் உழவர் பகை

எழுத்தாளரோட மகன் ஒர்த்தன் "எங்கப்பாவ படிக்கிற. அவரப்பத்தி எவ்வளவோ எழுதுற. நான் எழுதுனத ஏன்டா படிச்சு என்னய பத்தி எழுத மாட்டேன்ற? "ன்னு என் கிட்ட கடும் பகையாயிட்டான்.நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எட்டயபுரம் தலப்பா கட்டி -திண்டுக்கல் தலப்பா கட்டி

எட்டயபுரம் தலப்பா கட்டி கவிதை.திண்டுக்கல் தலப்பா கட்டிபிரியாணி “பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” - சமையல் கலைஞன் காமேஸ்வரன். தி.ஜாவின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

R.P.Rajanayahem cubic portrait

R.P.Rajanayahem cubic portrait by ViswaVideo link belowhttps://youtube.com/shorts/GRyvFr1rHoY?feature=share....https://www.facebook.com/100006104256328/posts/2914985668714880/

View Article


Image may be NSFW.
Clik here to view.

முரசு டிவியில் சினிமா எனும் பூதம் - 50th Episode

50th episodeR.P. ராஜநாயஹம் "சினிமா எனும் பூதம்"தொடர்முரசு டிவியில் 13.11.2022ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு 50 வது நிகழ்ச்சிஒளிபரப்பப்பட இருக்கிறது.....2021 டிசம்பர் 5ம் தேதி முதல்முரசு டிவியில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கிருஷ்ணா - விஜய நிர்மலா

அலேக் நிர்மலாவின் கணவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா.இவர் நடித்த 'ஜாக்பாட் ஜாங்கோ'டப்பிங் படம் முப்பத்தைந்து வருடங்கள் முன் தமிழ்நாட்டில் பிரபலம். விஜய நிர்மலா 'இலந்தப் பயம் 'பாட்டு 'பணமா பாசமா ' (1968...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மலையாள நடிகை கே.வி சாந்தியுடன் க்ரூப் டான்சர் ஆனந்தன் இந்தி பாடல் காட்சியில்

ராஜ் கபூர், நர்கீஸ் நடித்த படம் Chori Chori.1953ல் இந்த இந்திப் படத்தில் சி.எல்.ஆனந்தன் ஒரு பாடலில் க்ரூப் டான்சர்.  மீனவர்களில் ஒருவராக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்.இந்த பாடல் 'உஸ்ஸுபாரு சாஜன், இஸ்ஸு பாரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காதல் நிலவே கண்மணி ராதா

Rev.Jeevakani Aruldoss:'காதல் நிலவே கண்மணி ராதா,நிம்மதியாக தூங்கு'"இந்த பாடலை நமது 'கேபி'( R.P. ராஜநாயஹம்) பாடி அதை அனைவரும் மெய் மறந்து கேட்ட நமது அமெரிக்கன் கல்லூரியில் படித்த இனிமையான நாட்களை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தந்தை ஆதித்தனும் மகன் நிவாஸ் ஆதித்தனும்

'விளக்கேற்றியவள்'ஆதித்தன் தான் "கத்தியைத்தீட்டாதே, உந்தன் புத்தியைத்தீட்டு"டி.எம்.சௌந்தர்ராஜன் பாடலுக்கு படத்தில் நடித்தவர்.அசோகனுக்கு இந்தப்பாடல் என்று தவறாக நினைத்து விடக்கூடாது.பாடல் காட்சி வீடியோ...

View Article


R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' - ஆத்மார்த்தி

நதியும் நிழலும் - ஆத்மார்த்தி  R.P.ராஜநாயஹத்தின் 'சினிமா எனும் பூதம்'நூலை முன்வைத்து{சினிமா எனும் பூதம் “ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம்” சனவரி 2020 விலை ரூ 375/-}கதவை யாரோ தட்டுகிறார்கள் திறந்தால் எதிரே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆட்டோட காது

தூத்துக்குடி அண்ணா நகர் ஏழாவது தெருவில்காது நீளமான ஆடு.பாகிஸ்தான் ஜமுனாபாரி ஆடு.நின்னு போஸ் கொடுத்துட்டு 'வரட்டுமா'ன்னு மேல நடந்துச்சு.அம்மா சொன்ன சொலவடைகள்ள ஒன்னு.."ஆட்ட அறுக்கறதுக்கு முன்ன காத எனக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சங்கரன் கோவில் அத்தை

சங்கரன் கோவில் அத்தை.அப்பாவின் மூத்த சகோதரி.95 வயது.செஞ்சுரியடிக்க இன்னும் ஐந்தே வருடம்.தாத்தா செய்துங்கநல்லூர் சாராயக் கடை ராஜநாயஹம் பிள்ளை நூறு வயதைத் தாண்டி வாழ்ந்தவர்.அத்தையின் தகப்பனார் போலவே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிராபல்யம்..வித்வத்..

30.11.2022சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல Pearl City Express ல் இரவு பயணம்.அறுபத்தொரு வயது தங்கம் என்ற அம்மாள். பாமரத் தோற்றம். முரசு டிவியில் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி பற்றி, இடம் பெற்ற நடிகர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ராஜநாயஹம் எழுத்து

R.P. ராஜநாயஹம் எழுத்துசித்ரா சம்பத்:"உங்கள் ரசனைக்கும், நுட்பத்திற்கும், ஆழ்ந்த நினைவாற்றலுக்கும், மிகச் சிறந்த அறிவாற்றலுக்கும், விஷயங்களை மிகப் பொருத்தமாக பொருத்தமான இடத்தில், நேரத்தில்...

View Article

அத்த மக்க மாமன் மக்க

C.V.ஸ்ரீதர் - C.V. ராஜேந்திரன்ராஜேந்திரனின் சொந்த அத்தை மகன் ஸ்ரீதர். எனவே இயக்குநர் ஸ்ரீதருக்கு அவர் சொந்த மாமா மகன்.இனிஷியல் 'C.V.'என்பதால் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என பரவலாக அந்த காலத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Hail Chinnavar!

Hail Chinnavar!Success is a journey and not a destination.Beautiful things are in store for you, Udhayanithi Stalin Sir.Go ahead and make your Day.

View Article
Browsing all 1849 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>