Filial ingratitude
Filial ingratitude is a special sin. The true sin.
ஷேக்ஸ்பியரின் கிங்லியர் filial ingratitude பற்றியதும் தான்.
"How sharper than a serpent's tooth it is to have a thankless child"
கி.ரா எழுதிய கதை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா டுடேயில்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றவர்கள் ராமேஸ்வரத்தில் பிச்சை யெடுக்கிற அவல துயரம்.
இந்த முதிய தம்பதியரை அடையாளம் கண்டு கொண்ட சொந்த ஊரைச் சேர்ந்தவரைப் பார்த்து பிச்சை யெடுக்கிற கிழவி கேட்பாள் - "எங்க மக்கமாரெல்லாம் எப்படி இருக்காங்க?"
அன்பு நண்பர் மலேசிய எழுத்தாளர் ஸ்ரீராமுலு நாயுடு - ஸ்ரீகாந்தன் எழுதிய
நல்ல சிறுகதை "கடிதம்"
சொல்வனம். காம் இணைய இதழில்.
https://solvanam.com/2023/07/23/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/?fbclid=IwAR17TV-oJ1cJrZ0gjSaxyfvaiGMsfmRuAI92Ed8mqj1RRz2ZsXyuaom121Q