Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Browsing all 1849 articles
Browse latest View live

I.N.D.I.A

INDIAகாஞ்சித் தலைவன் படத்திற்காக கலைஞர் எழுதிய பாடல்.இசைச் சித்தர் C.S. ஜெயராமன் பாடினார்.வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவேவீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவேபடைகள் செல்க செல்கவேதாயின் ஆணை...

View Article


"அற்புதமான நடிகர், அற்புதமான எழுத்தாளர் ராஜநாயஹம்". - மு. நடேஷ்

கூத்துப்பட்டறை பாஸ் ஓவியர் மு. நடேஷ் :"சினிமா ஒரு பூதம் என்று எதிர்மறை அர்த்தத்தில் வளர்க்கப்பட்ட முத்துசாமியின் மகன் நான். 😂😂 23 வயதிற்கு முன்னால் பாமர அதாவது வெகுஜன பத்திரிக்கைகள் படிப்பதில் இருந்து...

View Article


அனுபவம்

உறவுக்காரப் பெண் சொன்னார்:"இப்பல்லாம்மருமக தான்மாமியார்"

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருச்சியிலிருந்து கரூருக்கு இரவில் அப்பாவுடன் ஜாவா பைக்கில்

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்.அப்பா திருச்சியில் இருந்து இரவு ஏழு மணிக்கு கரூருக்கு அவருடைய ஜாவா பைக்கில் பின்னால் அமர வைத்து அழைத்து வரும் போது பேசிக்கொண்டே, பலவாறு கேள்வி...

View Article

Filial ingratitude

Filial ingratitudeFilial ingratitude is a special sin. The true sin.ஷேக்ஸ்பியரின் கிங்லியர் filial ingratitude பற்றியதும் தான்."How sharper than a serpent's tooth it is to have a thankless child"கி.ரா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

89th Episode of Cinema Enum Bootham

89th Episode 30.07.2023 ஞாயிற்றுக்கிழமைகாலை எட்டரை மணிக்குஒளிபரப்பப்பட்ட 89வது நிகழ்ச்சியில் R.P. ராஜநாயஹம்'சினிமா எனும் பூதம்'தொடரில்இடம் பெற்றிருந்தவர்இசையமைப்பாளர் "K.V. மஹாதேவன்"

View Article

Image may be NSFW.
Clik here to view.

R.P.Rajanayahem Family tree

Sons,Kirti and Ashwath,Daughters - in - lawVijayalakshmi (Ashwath wife)Banu (Kirti wife)Grand childrenVyashni and Moiez..Salavakuppam (Mahabalipuram) Pulikugai Beech

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி 90வது சினிமா எனும் பூதம்

90th Episode of R.P. Rajanayahem Cinema Enum Bootham 06.08.2023 ஞாயிற்றுக்கிழமை முரசு டிவியில்காலை எட்டரை மணிக்குR.P. ராஜநாயஹம்சினிமா எனும் பூதம்90வது நிகழ்ச்சியில்மெல்லிசை மன்னர்கள் "விஸ்வநாதன் -...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Child Attitude

அந்த குழந்தைக்கு பத்து வயதிருக்கும். கடையில் இருந்த இரண்டு வெவ்வேறு வகை பேனாவை எடுத்து அம்மாவிடம் காட்டி 'இந்த ரெண்டுல உனக்கு எந்த பேனாம்மா பிடிச்சிருக்கு?' அம்மா 'இந்த பேனா' அம்மா choose செய்த பேனாவை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

VIOLENCE - ஜெயிலர், விக்ரம்

VIOLENCEஜெயிலர், விக்ரம் கொல கொள்ளஜெயிலர்ல  மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார்னு படா 'மேல் மூடி'கள்ளாம் வரத்து. Supporting actors.விக்ரம் கமலுக்கு ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதின்னு ரெண்டு செம...

View Article

குருதட்சணை - வா ராஜா வா

தில்லானா மோகனாம்பாள் பெரும் வரவேற்பு பெற்ற பிறகு ஏ.பி.நாகராஜன் ஆர்வத்துடன் எடுத்த படம் குருதட்சணை. கறுப்பு வெள்ளையில் தயாரிப்பு.மாமா மஹாதேவன் இந்த படத்திற்கு தன் உதவியாளர் புகழேந்தியை இசையமைக்க வைத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Ethics and etiquettes

Ethics and etiquettesPLEASE STAY OUT OF MY WAY, PHILIPSதயவு செய்து தரக்குறைவாக நடந்து கொள்ள வேண்டாம், மிஸ்டர் பிலிப்ஸ்.கண்ணியமான என்னை கோபப்படுத்த வேண்டாம்.You may please go there and fight. என்னிடம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Skull : Keep smiling like me

மண்டை ஓட்டுக்குள் எண்ணப்பறவைகள்Skull : "Keep smiling like me."https://m.facebook.com/story.php?story_fbid=2693720307508085&id=100006104256328&mibextid=Nif5oz......மனித மண்டைஓடு-:R.P. ராஜநாயஹம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பூக்குட்டி பதற்றம்

நான்கு வயது பேத்தி பூக்குட்டிஇப்போது Bigg Boss Kamal விளம்பரம் TVயில் பார்க்க நேரும் ஒவ்வொரு முறையும் பதறிப்போய் சோபாவில் இருந்து இறங்கி உடனே ஒளிந்து கொண்டு கண்களை இரு கைகளாலும் மூடி அந்த கமல் ஹாசன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Chandrayaan 3 success - Credit to Scientists

Borrow from Neil Armstrong"One small step for Chanrayan 3 lander,One Giant leap for India"Credit to ScientistsChanda o chanda,...chanda o chanda...Kisane churayee.....teri meri nindiyaJage sari raina,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

எந்தா சாரே? இந்தா சாயா

எங்கே போனாலும் அங்கே மலையாளி இருப்பார் என்கிற நல்ல நகைச்சுவை ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் கால் வைத்த போதே பகிரப்பட்ட கேரள கலாச்சார சுட்டிக்காட்டல்.God's paradise ல் பிறந்தவர்கள் எங்கங்கோ போய் பிழைப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மூதறிஞர் கலைஞர் பேனா

"சிங்கங்கள் உலாவும் காட்டிலே சிறு நரிகள் திரிவது போல இன்று நம் நாட்டைச்சுற்றி அலைகிறது ஒரு சோதாக்கும்பல்.                                              எண்ணிக்கையிலே குறைந்த அந்த இதயமற்ற கூட்டம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Cinema Enum Bootham 95th, 96th Episodes

Cinema Enum Bootham 95th, 96th EpisodesR.P. ராஜநாயஹம்'சினிமா எனும் பூதம்'தொலைக்காட்சி தொடர் முரசு டிவியில்10.09.2023 ஞாயிற்றுக்கிழமை 17.092023. ஞாயிற்றுக்கிழமைகாலை எட்டரை மணிக்கு 95, 96வது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Anti INDIA

இனிமே முன்ன மாதிரி "Anti Indian"னு பழி போட மாட்டாங்க.ரூபா நோட்டுல Indiaஇருக்கு. முன்ன மாதிரி புழக்கத்தில இருக்கற நோட்டுகள வாபஸ் வாங்கி                                 புதுசு குடுப்பாங்களா..

View Article

Image may be NSFW.
Clik here to view.

97th and 98th episodes of R.P. Rajanayahem

97th and 98th episodes of R.P. Rajanayahemமுரசு டிவியில்24.09.2023  ஞாயிற்றுக்கிழமை 01.10.2023 ஞாயிற்றுக்கிழமைகாலை எட்டரை மணிக்குR.P. ராஜநாயஹம்  "சினிமா எனும் பூதம்" 97, 98 வது நிகழ்ச்சிகளில் இடம்...

View Article
Browsing all 1849 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>