நடிகர் ராஜேஷ் செல் இன்று இப்போது பேசினார்.
சினிமா எனும் பூதம் முதல் பாகம் படித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜேஷ் கருத்து "ராஜநாயஹம் எழுத்து unbiased"
நூலில் ஆங்காங்கே
R.P.ராஜநாயஹத்தின் ஆங்கில வரிகள் பிரயோகம் குறித்து சிலாகித்து பேசினார்.
இப்போது ராஜேஷ் film institute chairman.
கன்னிப்பருவத்திலே துவங்கி அச்சமில்லை அச்சமில்லை, சிறை படங்களெல்லாம் நினைவில்.
அந்த ஏழு நாட்கள், மகாநதி,
மக்கள் என் பக்கம், தர்மதுரை
படங்களில் best supporting actor.
நிச்சயமாக எல்லோருக்கும் பிடித்த நடிகர்.