நடிகர் ராஜேஷ் கருத்து "ராஜநாயஹம் எழுத்து Unbiased "
நடிகர் ராஜேஷ் செல் இன்று இப்போது பேசினார்.சினிமா எனும் பூதம் முதல் பாகம் படித்துக் கொண்டிருக்கிறார். ராஜேஷ் கருத்து "ராஜநாயஹம் எழுத்து unbiased"நூலில் ஆங்காங்கேR.P.ராஜநாயஹத்தின் ஆங்கில வரிகள் பிரயோகம்...
View Articleஇங்க்ளீஷ் கொண்டயன்
கரூரில் அப்பா சென்ட்ரல் எக்ஸைஸ் ஆஃபிசராக இருந்த போது நான்கு வருடம் பால்ய கால பள்ளி பருவம். திருச்சியில் செயின்ட் ஜோசப்ஸ்சில் படித்தாலும் விடுமுறை நாட்களெல்லாம் கரூரில் தான்.பக்கத்து வீட்டில் உடல்...
View ArticleR.P.Rajanayahem's Purity
Student Visvas speaks about his Spoken English teacher R.P.RajanayahemR.P. Rajanayahem's purity"இவர் கிட்ட பேசும் போது இவரோட Purityய feel பண்ணலாம். நான் பாத்ததில One of the purest...
View Articleஅமேசானில் R.P. ராஜநாயஹம் தழல் வீரம்
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0mTbPU92jo5SAoDJ5rDcZvw5pn5Hj3wFc3AnB9TRi1GHrwAjARW2AfyTjs6EAyH3Hl&id=100006104256328&mibextid=Nif5ozhttps://m.facebook.com/story.php?story_fbid...
View Articleதங்கவேலு - சந்தானம் முகச்சாயல்
சந்தானம் நகைச்சுவை கவனிக்க ரசமாக இருக்கும்.சந்தானத்துக்கு கொஞ்சம்தங்கவேலு resemblance இருக்கு.'சாயல்' ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றும். இருவர் ஒத்த தோற்றம் பற்றி ஒருவர் சொல்வதை இன்னொருவர்...
View Articleநண்பர் பட்டாபி
39 வருடங்களுக்குப் பின் இன்று (14.11.2023) அருமை நண்பர் பட்டாபியை நேரில் சந்தித்தேன்.
View ArticleR.P. ராஜநாயஹம் புதிய நூல் தழல் வீரம்
Ramalingam Muthukumarasamy 'வேர்கள்'மு.ராமலிங்கம் : தமிழின் ஆகச் சிறந்த பத்தி எழுத்தாளர் R. P ராஜநாயஹத்தின் "தழல் வீரம்"கட்டுரைத் தொகுப்பு "ஜெய்ரிகி"பதிப்பகத்தில் இருந்து இன்று கிடைத்தது. பல...
View ArticleR.P. ராஜநாயஹம் புதிய நூல் 'தழல் வீரம்'குறித்து சுரேஷ் கண்ணன்
எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்:Suresh Kannan ஃபேஸ்புக்கில் நான் விரும்பி வாசிக்கும் பதிவுகளில் ஒன்று R. P ராஜநாயஹம் அவர்களுடையது. மிகவும் அபூர்வமான, அரிய விஷயங்களை, தகவல்களை தனது பிரத்யேகமான சுவாரசியமான...
View Articleஉண்மைக்காக 'ஒத்த'எழுத்தாளராம்
திருமணமாகி விவாகரத்து வரை என்றாகி இதனால் ஆண் அனுபவிக்கும் வியாகுலம், மனைவி காரணமான தொடர் துயரம் பற்றி, குழந்தையைப் பார்க்க முடியாமல் தவிப்பது எல்லாம் அவ்வை சண்முகி துவங்கி இப்போது விஜய் டிவி சீரியல்...
View ArticleR.P. ராஜநாயஹம் 'தழல் வீரம்'சமர்ப்பணம்
'தழல் வீரம்'நூல் சமர்ப்பணம்மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்மேலும்கூத்துப்பட்டறை ந. முத்துசாமிசாரு நிவேதிதா ஆகியோருக்கும்
View Articleகாரணச்செறிவு நூலுக்கு சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை
R.P.ராஜநாயஹம் நூல் 'காரணச்செறிவு'சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை :"அசைவறு மதி கேட்டேன்நல்ல கவிதைகள் அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் போவதன் காரணம், கும்பலில் தொலைந்து போவது. சமீபகாலத்தில் சிறுகதைகளும்,...
View ArticleHappening now
கமல் ஹாசன் சார், மஹாத்மா காந்தி சார்மக்கள் நீதி மய்யம் மாணவரணி அமைப்பாளர் சங்கர் ரவி பேட்டி நியூஸ் 7 டிவியில் "கமல்ஹாசன் சார், மஹாத்மா காந்தி சார் எல்லாம் 'ஜாதி மதம்...
View Articleதழல் வீரம் காரணச்செறிவு
I'm humbled. பிரமை, பிரமிப்பு எதுவுமே இல்லாத நிலை.பெருமை என்பது முறம்.புடைத்து எடுத்தா எதுவும் கிடையாது.நகைச்சுவை நடிகர் சார்லி சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் ’செல்’ பேசினார்.R.P. ராஜநாயஹம் புத்தகம்...
View ArticleT.G. லிங்கப்பா 'சினிமா எனும் பூதம்'முரசு டிவியில்
26.11. 2023 ஞாயிற்றுக்கிழமை முரசு டிவியில்காலை எட்டரை மணிக்கு R.P. ராஜநாயஹம்'சினிமா எனும் பூதம' தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சியில்"இசையமைப்பாளர் T.G. லிங்கப்பா"'அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில்...
View Articleகாலமென்னும் நதியினிலே புஷ்பவல்லி
1940களில் நட்சத்திர நடிகை பேரழகி புஷ்பவல்லி பின்னர் 1950களின் ஆரம்பத்தில் ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவிகாலக் கண்ணாடி காட்டிய காட்சி -1964ல் கே.எஸ். ஜி 'கை கொடுத்த தெய்வம்' படத்தில் சிவாஜிக்கு...
View ArticleVyashni Toyland - Pookkutti Travels
பூக்குட்டி இன்றைய சின்னஞ்சிறு புது உலகம்Viyashini in Toyland❣❣ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக புதுப்புது விளையாட்டு கண்டு பிடித்து விளையாடுவாள். தாத்தாவுக்கு விளையாட்டில் என்ன பங்கு என்பதையும், தாத்தா...
View ArticleYet Another Copy Cat
Yet Another Copy Cat2008லிருந்து 2023 வரை 200 பேர் R.P. ராஜநாயஹம் பதிவுகளை ஈயடிச்சான் காப்பியடித்து இறும்பூதெய்தியிருக்கிறார்கள்.இப்போது அண்ணாதுரை துரைசாமி 201வது Copy Cat....
View Article105, 106 Episodes
105 and 106 Episodes 28.11.2023செவ்வாய் கிழமைகாலை கலைஞர் டிவியில் ஷூட்டிங்R.P. ராஜநாயஹம்சினிமா எனும் பூதம் தொடர்105, 106 வது நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு நடிகர்கள் V. நாகய்யாV. கோபாலகிருஷ்ணன்......'முரசு...
View ArticleR.P. ராஜநாயஹம் "தழல் வீரம்"பற்றி சுரேஷ் கண்ணன்
சுரேஷ் கண்ணன்:ஜெய்ரிகி பதிப்பகம் வெளியிட்டிருக்கும், R.P..ராஜநாயஹத்தின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பான 'காரணச் செறிவு'நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் பிரதியை அனுப்பியிருந்தார், பதிப்பாளர்...
View Article