சந்தானம் நகைச்சுவை கவனிக்க ரசமாக இருக்கும்.
சந்தானத்துக்கு கொஞ்சம்
தங்கவேலு resemblance இருக்கு.
'சாயல்' ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றும். இருவர் ஒத்த தோற்றம் பற்றி ஒருவர் சொல்வதை இன்னொருவர் மறுக்க நேரும்.
ஒத்த சாயல் உள்ளதாக கருதப்படும் இருவருமே கூட சம்பந்தமில்லை என மறுக்கலாம்.
பிடித்த சிரிப்பு நடிகர்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும்
சந்தானம் குறிப்பிட்டதுண்டு.
ரம்பையின் காதல் படத்தில் தங்கவேலு பார்க்க சந்தானம் முகச்சாயல் தெரிகிறது.