Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

டிசம்பர் மார்கழி ஜனவரி

$
0
0


"ஊர் புகழும் மார்கழியை 
ஏன் டிசம்பர் 
கை விட்டுப் போகிறது?" 

ஞானக்கூத்தன் கவிதை 'பிரிவு'என்ற தலைப்பில். 

மார்கழி தான் டிசம்பரை கை விட்டு ஜனவரிக்கு போகிறது. 

Something very special about December. 
Chillness and Christmas. 
இந்த டிசம்பரில் 'At Christmas I no more desire a rose 'என்றார் ஷேக்ஸ்பியர். 

It's never over though this is December. 
அடுத்த பதினொரு மாதங்கள் காட்டப்போகும் காட்சிகள். 
புதுப் பக்கங்கள் காட்டப்போகும் ஜனவரியின் சித்திரக்கனவுகள். ஜனவரியே கனவுகளின் மாதம். 
People go mad in January. Most common month for madness. 

"மாதங்களில் நான் மார்கழி" - கீதை கண்ணன். 

ஆண்டாள் "மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால், நீராடப்போதுவீர்... 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்" 

மார்கழி தான் டிசம்பரை தாண்டி ஜனவரியில்                                    ஆங்கில புத்தாண்டைக் காணும்
 விசேஷ அந்தஸ்து கொண்டிருக்கிறது.

- R.P. ராஜநாயஹம்

மீள் பதிவு

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>