$ 0 0 Aanthai Kumar :இந்த டைப்பிலான ரிமைண்டர் ரிப்போர்ட் உங்களைத் தவிர யாருக்கும் வராது சார்.. ஹேட்ஸ் ஆஃப்👌இதான் ஸ்பெஷாலிட்டி. யாரு கிட்ட என்ன பேசனும்னு/ என்ன பேசினோமுன்னு நினைவு கூறும் நடமாடும் கூகுளாண்டவர் R.P. ராஜநாயஹம் சார்வாளுக்கு ராயல் சல்யூட்