நல்ல படம் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது
Some other Survival drama movies
மலையாள படம் Helen
மகன் கீர்த்தியோடு 'ஹெலன்'பார்க்கும் போது
டாம் ஹாங்க்ஸ் பழைய படம் Cast Away
ஞாபகம் வந்தது.
Desperate attempt to survive.
கீர்த்தி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தினான்.
ஹெலன் படத்தின் எலி,
காஸ்ட் அவே படத்தின் வாலி பால்.
Personified friend and only companion.
வாலி பாலுக்கு வில்சன் என்று அந்த சக் நோலன்ட்
பெயரிட்டு சினேகிதம் கொண்டிருந்தான்.
எலி, வாலிபால் இழந்து
ஹெலனும், சக் நோலன்ட்டும்
தவிக்கும் நிர்ப்பந்தம்.
.