கிளர்ந்தெழும் தாபம் அதி மதுர மதுர சமர்ப்பணம்
கிளர்ந்தெழும் தாபம்அதி மதுர மதுரஇரு நூல்களும்சமர்ப்பணம்கவிஞர் தேவேந்திர பூபதிபா. அசோக்ஓவியர் முரளிதரன் கிருஷ்ண மூர்த்திஅருண்குமார் குமாரவேலுசரவணகுமார் அய்யாவு
View Article'சினிமா எனும் பூதம் பாகம் 2'பற்றி ராஜா ஹஸன்
ராஜா ஹஸன்சினிமா எனும் பூதம் பாகம் 2 நூல் பற்றி#reading_marathon2024 RM09621/30சினிமா எனும் பூதம் (பாகம்- 2)ஆசிரியர் R.P.ராஜநாயஹம் பக்கங்கள் 220விலை ரூ 240/முதல் பதிப்பு செப்டம்பர் 2022 தோட்டா கம்பெனி...
View Articleபிஷப் ஹீபர் கல்லூரியில் R.P. ராஜநாயஹம் நூல்கள் விமர்சனக் கூட்டம்
*வாசகர் வட்டம்* திருச்சிராப்பள்ளி. *விமர்சகர் R.P. ராஜநாயஹத்தின் நூல்கள் விமர்சனக் கூட்டம்*நாள்: *23.02.2024* மாலை 6 மணி முதல் 8 மணி வரைஇடம் : *பிஷப் ஹீபர் கல்லூரி நூலக அரங்கம்* வயலூர்ச்...
View Articleசினிமா எனும் பூதம் பாகம் - 2 பற்றி ராஜா ஹஸன்
ராஜா ஹஸன்சினிமா எனும் பூதம் பாகம் 2 நூல் பற்றி#reading_marathon2024 RM09621/30சினிமா எனும் பூதம் (பாகம்- 2)ஆசிரியர் R.P.ராஜநாயஹம் பக்கங்கள் 220விலை ரூ 240/முதல் பதிப்பு செப்டம்பர் 2022 தோட்டா கம்பெனி...
View Articleபடாத பாடு பட்ட பட்டோடி
பட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே. மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் என்பதும் தெரிந்ததே.கீழே உள்ள கதை தான் தெரியாததே.அப்போது பட்டோடி நவாப்...
View Articleஓவியர் P. கிருஷ்ணமூர்த்தி
ஓவியர் P. கிருஷ்ணமூர்த்தி மறைந்த போதுR.P. ராஜநாயஹம் எழுதிய tribute "கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குநராக கன்னட திரையுலக பீஷ்மரான ஜி.வி.அய்யரின் ஆதி சங்கராச்சாரியா, மத்வாச்சாரியா போன்ற படங்களில்...
View Articleகண்டிருந்த வான் கோழிகள் பொல்லாச் சிறகை விரித்து
கதையல்ல 1சினிமாவில ஹீரோ ஆக ஆசைப்பட்டு, ஹீரோ ஆக மட்டும் ஆசைப்பட்டுக்கொண்டு, கோடம்பாக்கம் மேல கண்ணு வச்சு அலையும் அரைவேக்காடு ஒருவனின்படு சீரியஸான அங்கலாய்ப்பு“ரஜினியே எல்லா ஸ்டைலையும் பண்ணிட்டாரு....
View Articleமொகுடு
மொகுடுமொகுடான எழுத்தாளர் ( பெரிய எழுத்தாளர் என்று அர்த்தம்)பற்றி சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய பதிவைப் படித்து விட்டு இலக்கியவாதி மொபைலில் கூப்பிட்டு பேசியிருக்கிறார். உண்மையில் பேசுகிற மன நிலை, உடல்...
View ArticleKa.Naa.Su and Chitti Sarcasm
அம்மா வந்தாள் நாவல் முதல் பதிப்பு தீரர் சத்திய மூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ண மூர்த்தியின் வாசகர் வட்ட வெளியீடு. தி. ஜானகிராமன் இந்த நாவலை சிட்டிக்கும், (கலாசாகரம் ராஜகோபாலின் மனைவி) கல்பகம் ஆகிய...
View Articleஷேக்ஸ்பியர்
ஷேக்ஸ்பியர் "டெம்பஸ்ட்"நாடகத்தில் காணப்பட்ட கதை தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல், மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.“We are such stuff as dreams Are made on.” - The Tempest.மௌனியின்...
View ArticleManjummel Boys
நல்ல படம் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறதுSome other Survival drama movies மலையாள படம் Helen மகன் கீர்த்தியோடு 'ஹெலன்'பார்க்கும் போது டாம் ஹாங்க்ஸ் பழைய படம் Cast Away ஞாபகம் வந்தது. Desperate...
View Articleஎன் கேள்விக்கென்ன பதில்
'என் கேள்விக்கென்ன பதில்' 1978 ம் ஆண்டு வெளிவந்த படம்.ரஜினி, ஸ்ரீப்ரியா, விஜயகுமார் நடித்த படம்.P. மாதவன் இயக்கத்தில் வண்ணப்படம்.இதில் ஒரு பாத்திரம்.ஸ்ரீப்ரியா இந்த பாத்திரத்தை கிண்டல் பண்ணி பாடுவது...
View ArticleA joke is a very serious thing - 3
மூக்கு கண்ணாடி கைவசம் இல்லாததால் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மெனு கார்டை சர்வரையே வாசித்து காட்ட சொன்ன போது அந்த சர்வர் தன்னிரக்கம் மிகுந்து வழிய வருத்தத்துடன் சொன்னான் "நானும் உங்களை மாதிரி எழுதபடிக்க...
View ArticleA joke is a very serious thing - 2
A joke is a very serious thing -2மனைவி : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட மாட்டேன்னு சொன்னேன். கேட்டிங்களா?கணவன் : ஏன் என்ன ஆச்சு?மனைவி : ராத்திரி பூனை வந்து எல்லா பாலையும் குடிச்சிட்டு போயிடுச்சி.மந்திரி :...
View Articleதான் தோன்றி சரித்திரம் R.P. ராஜநாயஹம்
1989ல புதுவை பல்கலைக் கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் சொன்னேன் "இந்த கிருஷ்ண பரமாத்மா எத்தனையோ சிசுபாலர்களால் அவமானப் படுத்தப்பட்டவர். ஏகலைவர்களாலே கூட உதாசீனப் படுத்தப்பட்ட துரோணர்....
View ArticleA joke is a very serious thing - 1
A joke is a very serious thing - 1அவ்வப்போது ஜோக்ஸ் படிக்கிறோம் அதில் மனதில் நிற்பது எத்தனை? குமுதம் ஆனந்த விகடன் அங்கே இங்கே கிடைத்த ஜோக்ஸ் தான்.யார் எப்போ எழுதினது. தெரியாது.1 . என்னம்மா சமையல் இது....
View Articleஅல்ஃபோன்ஸோ தாஸ்
ஓவிய பேராசிரியர் அல்ஃபோன்ஸோ தாஸ்கூத்துப்பட்டறை பகுதியில் தான் இவர் வீடு. 2017ல் வீரசந்தானம் மறைந்த அன்று அவருக்கு அல்ஃபோன்ஸோ இறுதி மரியாதை செலுத்த செல்ல ஆட்டோ வேண்டி வீட்டு முன்னால் நின்று கொண்டு...
View Article119 and 120 Episodes of R.P. Rajanayahem
119 and 120 episodes ofR.P. RajanayahemCinema Enum Boothamபின்னணி பாடகர் ஜெயச்சந்திரன்பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன்முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில்காலை எட்டரை மணிக்குR.P. ராஜநாயஹம்சினிமா எனும்...
View Articleஓவியக் கலைஞர் JK
JK அற்புதமான கமல் ஹாசன் படங்கள் மகாநதி, குருதிப்புனல் இரண்டிற்கும் கலை இயக்குநர்.விஜயகாந்த் உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், கேப்டன் பிரபாகரன் ஆகியவற்றிற்கும் ஆர்ட் டைரக்டர்.ஆட்டோகிராப், தவமாய்...
View ArticleAGEISTS & DISLIKE
Indians are 'Ageists'ஒருவர் வயது 75. மற்றவர் 74.இருவர் பஞ்சாயத்துக்கு ஆளாக சிக்கினேன்."ராஜநாயஹம் சார் நீங்க சொல்லுங்க. எங்கள் இருவரில் யார் தோற்றம் பார்க்க அதிக வயதானவராக தெரிவது?""சமிக்கனும்....
View Article