Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1852

டைரக்டர் பாக்யராஜ் இரண்டாவது அழைப்பு

$
0
0
05. 04. 2024 மாலை 
 
நடைப்பயிற்சியின் போது கையில் மொபைல் ஃபோன் வைத்துக் கொள்வதில்லை.
அந்தி மாலை வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தால் மிஸ்ட் கால். 

இயக்குநர் பாக்யராஜ் அழைப்பு.

அழைத்தேன். 
"காரணச்செறிவு"தலைப்பு விபரம் கேட்டார்.
'அன்னலட்சுமி'கட்டுரையின் முடிவில் எழுதியுள்ள
"When you are destined to be hanged, you will never be drowned"பற்றி பாக்யராஜ் விசாரித்தார்.

சில சம்பவங்கள்  சொன்னார். 
'பைபிள் சத்தியம்'  தொட்டு,
எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன்
 கதை டிஸ்கஷனில்  ரெண்டு நாளா வாளாவிருந்து பாக்யராஜிடம் 'நான் கிளம்புறேன்'ன்னு ஒதுங்கிக் கொண்ட விஷயம்..

ராசுக்குட்டி சமயம் பாக்யராஜ் பேசிய சுவையான பழைய விஷயங்கள் நினைவில் இருந்தெல்லாம் சிலவற்றை கூறினேன்.

நான்கு நாட்களில் டைரக்டருடன்                     ராஜநாயஹம் இரண்டாவது உரையாடல்.





Viewing all articles
Browse latest Browse all 1852

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>