06.07.2024
11 am
கும்பகோணம்
சுகுமார் என்ற
R. நாராயணசாமி பொன்னாடை போர்த்தி ராஜநாயஹம் மீதான அன்பு, அபிமானம்.
ஓய்வு பெற்ற சிட்டி யூனியன் பேங்க் சீனியர் மேனேஜர். கும்பகோணத்துக்காரர்.
உற்ற நண்பர். ஒரே அறையில் இருந்திருக்கிறோம்.
அன்போடு "தம்பி"என்பார்.
1981ம் ஆண்டிற்கு பிறகு பார்த்ததில்லை.