R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள் மூன்று
R.P. ராஜநாயஹம் மூன்று புதிய நூல்கள்1. டிசம்பர் மார்கழி ஜனவரி2. தித்தித்தது3. தூறலாய் சாரல் மூன்று புத்தக COMBO முன்பதிவு விரைவில் வெளியிடப்படும்....அசோக் சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகம் வெளியீடு
View Articleகும்பகோணம் - திருவையாறு
தி. ஜானகிராமன் படைப்புகளில் முக்குளித்து எழுந்த ராஜநாயஹம்கும்பகோணம் பார்த்ததில்லை.கர்நாடக சங்கீத பரம ரசிகன் ராஜநாயஹம்.திருவையாறு பார்த்ததில்லை.பார்க்கிற பாக்யம்...
View ArticleRagulan daughter marriage celebration
Ragulan daughter marriage celebrationin Kumbakonam Guests Shaji and R.P. Rajanayahem
View Articleபொன்னாடை
06.07.2024 11 amகும்பகோணம் சுகுமார் என்ற R. நாராயணசாமி பொன்னாடை போர்த்தி ராஜநாயஹம் மீதான அன்பு, அபிமானம். ஓய்வு பெற்ற சிட்டி யூனியன் பேங்க் சீனியர் மேனேஜர். கும்பகோணத்துக்காரர்.உற்ற நண்பர். ஒரே அறையில்...
View Articleஅனுகூல தாம்பத்யம் பூலோக சொர்க்கம்
06.07.2024 Evening Ragulan daughter grand Marriage Celebration Kumbakonam OVM resortsஅனுகூல தாம்பத்யம்பூலோக சொர்க்கம்
View ArticleR.P. ராஜநாயஹம்
R.P. ராஜநாயஹம் பற்றிமணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர்.அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்.கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப்...
View ArticleSculpture by Bernini - The Rape of Proserpina
Sculptor Artist Gian Lorenzo Bernini What Shakespeare is to drama, Bernini may be to sculpture. Considered a worthy successor of Michael Angelo.'The Rape of Proserpina' is made of rare marble, and...
View Articleவேடிக்க
கதிட்ரல் ரோட்டில் வரும்போது போயஸ் கார்டனில் நுழைந்து ரஜினி பங்களா, தனுஷ் பங்களா, ஜெயலலிதா பங்களா, சசிகலா பங்களாஎல்லாம் டாக்ஸி டிரைவர் கோவிந்தராஜ் காட்டினார்."வேடிக்க பாக்றதே எப்பவும் ரொம்ப ஜாலியா தான்...
View Articleகரும்புச்சாறு
கரும்புச்சாறு கடையில்.உச்சி வெய்யில்.பெரியவர் "எங்கிட்ட அஞ்சு ரூபா தான் இருக்கு" கடைக்காரர்"இருவத்தஞ்சு ரூபா, கப்புக்கு""பாண்டிச்சேரியில இருந்து நடந்தே வர்றேன்."இது அடையார்.உண்மையோ பொய்யோ?"அவருக்கு...
View ArticleI'm humbled
I’m humbledபெருமை என்பது முறம். புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.I will survive even Praise.கட்டுரை என்பதின் சம்பிரதாய வடிவத்தையே எழுத்தில் உடைத்தவன் நான்.2009ல் பஞ்சரு பலராமன் :...
View Articleபொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் R.P. ராஜநாயஹம் "தழல் வீரம்"
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில்ஜூலை 21, 2021ஞாயிற்றுக்கிழமை R.P. ராஜநாயஹம் எழுதிய"தழல் வீரம்"நூல் பற்றிசிவகுமார் கணேசன் பேசுகிறார்.
View ArticleR.P.ராஜநாயஹம் மணல் கோடுகளாய்..ஜெய்ரிகி வெளியீடாக
https://www.facebook.com/share/r/L9ToXimQSUeG1H61/?mibextid=oFDknkR.P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்.."நூல் சாய் ரமணா ஜெய்ரிகி வெளியீடாக
View Articleசந்தேகம்
புக்ஃபேர்தன் புத்தகம் விலை கொடுத்து வாங்கப்படும் போதுமாஞ்சி மாஞ்சி கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார் எழுத்தாளர்.அவருடைய நூலொன்றை விலைக்கு வாங்கிக் கொண்ட பின் சந்தேகம் கேட்க...
View Articleபீச் ரோட்டில் திருமணம்
பெசண்ட் நகர் பீச் போகும் போது ரோட்டில் மங்கல காட்சி.மணமுடித்து புதுப்பெண் காலில் மெட்டி அணிவிக்கும் புது மாப்பிள்ளை.மனம் நிறைந்த வாழ்த்துகள்'Poor and Content is rich, and rich enough' -...
View ArticleR.P. ராஜநாயஹம் - சினிமா எனும் பூதம்
உண்மைச் சம்பவங்களைப் புனைவின் வசீகரத்துடன் சொல்ல அசாத்தியப் படைப்பூக்கம் வேண்டும். அது ராஜநாயஹத்துக்கு இயற்கையாய் வாய்த்திருக்கிறது. அசாத்திய திறமைசாலிகளின் தோல்விகளைக் காவிய சோகத்துடன் பதிவு...
View Articleசினிமா எனும் பூதம் நூல்
கீதப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன்:சினிமா எனும் பூதம் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத புத்தகம், இப்புத்தகம் வாங்குபவர்கள் இரண்டு பிரதி வாங்குவது நன்று, ஒன்று யாராவது படிக்கிறேன் என வாங்கிப்போனாலும்...
View Articleபூக்குட்டி பிறந்த நாள்
https://youtu.be/-52VePeKlmU?si=a_ENhGpZ7oU8Qpbபூக்குட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்Ashwath Camera photographyWonderful. Extraordinary.Great!
View ArticleSeated Clowness
Seated ClownessCha - U - Ka - UPainting by Toulouse Lautrecகோமாளி என்றாலே ஆண் கோமாளிகளைத்தான் சர்க்கஸ்களில் பார்த்திருக்கிற நிலையில் ஃப்ரஞ்ச் ஓவியர் துலூஸ் லாட்ரெக் வரைந்த Clowness ஓவியம் பார்க்க...
View Articleஃப்ரெஞ்ச் ஓவியர் துலூஸ் லாட்ரெக்
ஃப்ரெஞ்ச் ஓவியர் துலூஸ் லாட்ரெக். போஸ்ட் இம்ப்ரெஸனிஸ்ட்.அபூர்வ சகோதரர்கள் சர்க்கஸ் 'அப்பு'போலத்தான் தோற்றம். நிறைய சர்க்கஸ் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.பாரீஸ் நாடக உலகத்தோடும் அளவு கடந்த ஈடுபாடு. 19ம்...
View Article