கதிட்ரல் ரோட்டில் வரும்போது
போயஸ் கார்டனில் நுழைந்து ரஜினி பங்களா, தனுஷ் பங்களா, ஜெயலலிதா பங்களா, சசிகலா பங்களா
எல்லாம்
டாக்ஸி டிரைவர் கோவிந்தராஜ் காட்டினார்.
"வேடிக்க பாக்றதே எப்பவும்
ரொம்ப ஜாலியா தான் இருக்கு."
..
ஏர் ஹோஸ்டஸ் வேலய வேண்டாம்னு ஒதறிட்டு ஓட்டல்ல வேல தேடி வரலாமா?என்னா லாஜிக்கு.
வசனம்லா டயலாக்கா இருக்கு.
க்ளைமாக்ஸ் வர படம் நல்ல வேடிக்க.
படம் பிச்சிக்கிட்டு போயிருக்கு.
வாணிஸ்ரீக்கென்னங்க. நம்ம தங்காத்து தங்கச்சி.
ரமாப்ரபா கூட தங்காத்தோட தங்கச்சி தான்.