புக்ஃபேர்
தன் புத்தகம் விலை கொடுத்து வாங்கப்படும் போது
மாஞ்சி மாஞ்சி கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார் எழுத்தாளர்.
அவருடைய நூலொன்றை விலைக்கு வாங்கிக் கொண்ட பின் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது.
"எழுத்தாளரிடம் கையெழுத்து
வாங்காமல் கூட
ஸ்டாலில் இருந்து
வெளியே போகலாம் தானே?"