Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

The procedure of calculating நிர்ணயம்

$
0
0

The procedure of calculating
நிர்ணயம் 

03.12. 2003
 கல்யாண  கலகலப்பில் 
ஆர்காகெஸ்ட்ராவில்
ராஜநாயஹம் பாடிய சில பாடல்கள்

1.எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா?

2. காதல் நிலவே கண்மணி ராதா 

3. கோரா காகஸ்தா யே மன்மேரா

4.தேவன் கோவில் மணியோசை

கல்யாண மண்டபத்தில்
பாடல்களை ரசித்த கஸ்டம்ஸ் சிப்பாய் பாராட்டி விட்டு "ஒங்க கைய காட்டுங்க"
கைரேகை பார்க்கிறாராம்.

"ராஜநாயஹம் சார், நீங்க என்னமோ பண்ணப்போறீங்க. அது என்னன்னு இப்ப என்னால சொல்ல முடியல. ஆனா பிரமாதமா ஏதோ பெரிசா.என்னன்னு தெரியலயே"
The seeds of Time. Unable to open the book of fate.

21. 08.2024
இந்திய தலைநகரம் பற்றிய வானிலை அறிக்கை.
"டெல்லியில் மழை உறுதியாக கிடையாது."
ஆனால் டெல்லி கனமழை கண்டது.

கணிப்பு.

It's tough to make predictions, the future is unpredictable.



Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>