Promiscuity -having sexual relations with a number of partners on a casual basis.
’அறுவடைக் காலத்தில எலிக்கு ஆயிரம் பொண்டாட்டி’ ன்னு சொலவடை. ஹா..ஹா..ஸ்டேட்டஸ்!
இதில யானைய ஏறிப்பாக்குற நெனப்புக்கார எலி வேற.
http://rprajanayahem.blogspot.in/2009/03/carnal-thoughts-18.html
James Joyceஎழுதிய Ulyssesல் ஸ்டீபன் சொல்றான்: Hamlet based largely on the posited adultery of Shakespeare's wife,Anne Hatheway.
Anne Hatheway hath a way!
ஷேக்ஸ்பியரின் promiscuity பற்றியோ நிறையவே எழுதலாம். தன் நாடகத்தில் Richard the Thirdஆக நடித்த பர்பேஜ் ’செட் அப்’ செய்த ஒரு promiscuous womanஐ வென்ற William the conquerer தான் ஷேக்ஸ்பியர்
1958ம் வருடம் எட்வர்ட் கென்னடிக்கு திருமணம் நடந்த போது ஜான் கென்னடி(அப்போது அவர் ஜனாதிபதியல்ல.) தன் தம்பியின் காதில் கிசுகிசுப்பாய் சொன்னாராம்:Marriage doesn't mean that you have to be faithful.
இதை மணப்பெண் ஜோன் தன் கல்யாண வீடியோவை போட்டுப்பார்க்கும்போது கண்டுபிடித்திருக்கிறார்.
Kieslowskyயுடைய The three colors trilogy ல் கடைசி படம் The Red. இந்த படத்தில் தான் இளம் வயதில் காதலித்த பெண்ணின் Promiscuity பற்றி ரிட்டயர்ட் ஜட்ஜ் கதாபாத்திரம் சொல்லுவது
'I saw her white legs spread with a man between them'
அந்த ஓய்வு பெற்ற நீதிபதி சலனமேயில்லாமல் கதாநாயகி வாலண்டைனிடம்-
” May be I never met the right woman, May be I never met the woman, May be you are the woman I never met"
காமம் என்பது ரொம்ப சின்ன அளவில் தான்.ஆனால்அதிகாரம், பணத்திமிர், அழகு,கர்வம்,பழி வாங்கும் உணர்வு,தனிமை,சலித்துப்போவது,அறிமுகமேயில்லாத அந்நியப்பிரதேசம்,அந்நியர்கள் நெருக்கம்,புதிய சகவாசம் போன்றவை தான் இந்த promiscuityக்கு முக்கிய காரணிகள்.
Promiscuity is in your genes.If you are male and have wandering eyes,blame it on your genes!
Men everywhere whether married or single or homosexual, want more sexual partners than women do.
மேசன் கூலி என்பவர் பன்ச் டயலாக் ல ஃபேமஸ் ஆன ஆள்.
அவருடைய பன்ச்:Promiscuity: optimism, free enterprise, mobility--the American Dream.
Licentiousness,Amorality,debauchery,depravity