Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

Herculean Task

$
0
0


எம்.ஜி.ஆரைவைத்துபடம்எடுப்பதுகத்திமேல்நடப்பதுபோல.கொஞ்சம்கணக்குதப்பிவிட்டால்பெரும்நஷ்டம்தான்.
எம்.ஜி.ஆர்சனீஸ்வரன்போல. லாபம்அள்ளிக்கொடுத்தாலும்உண்டு.படம்எடுக்கும்போதேபெருங்கஷ்டம்ஆகிஆயுள்முழுவதும்மீளமுடியாதநஷ்டம்ஆகவும்வாய்ப்புஇருந்தது. மரண அடி தான்.
சாதாரணமாகவேபடம்எடுத்துகையைசுட்டுக்கொள்வதுஎன்பதுஒருபுறம். வீட்டைக்கட்டிப்பார்,கல்யாணம்பண்ணிப்பார்,படத்தைஎடுத்துப்பார்என்றுசிரமமானவிஷயங்கள்பற்றிசொல்லலாம்.
படம்எடுக்கும்போதுஏற்படும்சிரமங்கள்,தொடர்மாறுதல்கள்,எதிர்பாராமாற்றங்கள்போன்றவற்றைஹாலிவுட்டில்  Development Hellஎன்றுசொல்வார்கள்.ஜாம்பவான்களுக்குகூடஇந்தDevelopment Hell சமாச்சாரங்கள்எம்.ஜி.ஆர்படங்களில்நிறையஎதிர்கொள்ளவேண்டியநிலைதான். படம் develop ஆவதே  hellஎன்கிறநிலை. 
படம் ஓரளவு வளர்ந்த பின் சிக்கல் ஆரம்பித்து விடும்.

அவருடையஅண்ணன்சக்ரபாணியைசமாளிப்பதேகூடபெரும்பாடுஎன்பார்கள்.எம்.ஜி.ஆர் நேரடியாகதான்பேசவிரும்பாதவிஷயங்களையெல்லாம்அண்ணன்மூலம்தயாரிப்பாளர்களிடம்பேசிபடாதபாடுபடுத்திவிடுவார். அதாவதுதயாரிப்புகாலத்தில்எம்.ஜி.ஆருக்குஅண்ணன்சக்ரபாணியேடப்பிங்பேசி’உண்டுஇல்லை’யென்றுஆக்கிவிடுவார். சந்திரபாபுமாடிவீட்டுஏழை’  படம்எடுத்தபோதுசும்பக்கூதிஎன்றுகூப்பாடு  போட்டுநாற்காலியைதூக்கிசக்கரபாணியைதாக்கப்போகிறஅளவுக்குரசாபாசமாகியிருக்கிறது.
ஐய்யோ பெரியவரை பகைத்து விட்டோமே என்று கவலையில் சந்திரபாபு அளவுக்கு மீறி குடித்து விட்டு படுத்து விட்டார்.ஓரிரண்டு நாள் கழித்து எழுந்து ஒரு முக்கிய விருந்து நிகழ்ச்சிக்கு போனார்.அங்கே எம்.ஜி.ஆர் இவரைப் பார்த்து அழகாக சிரித்து “பாபு சார்!” என்றார். இது தான் எம்.ஜி.ஆர்! His beaming smile!
'எம்.ஜி.ஆர்படம்' எடுப்பதுHerculean Task.
ஒருஎம்.ஜி.ஆர்படம்எடுத்துசம்பாதித்தைஎல்லாம்அடுத்தஎம்.ஜி.ஆர்படத்தயாரிப்பின்போதேஇழந்துஉள்ளதும்போச்சுநொல்லகண்ணாஎன்றுதவித்துதக்காளிவிற்கும்நிலைகூடபலருக்குஏற்பட்டிருக்கிறது.
சாண்டோ சின்னப்பா தேவர் ‘தாய்க்குப்பின்தாரம்’எடுத்துவிட்டு எம்.ஜி.ஆர்சங்காத்தமேவேண்டாம்என்றுஅடுத்துரஞ்சனைவைத்துநீலமலைத்திருடன், கன்னடஉதயகுமாரைவைத்துசெங்கோட்டைசிங்கம்,ஜெமினிகணேசனைவைத்துவாழவைத்ததெய்வம்,ஆனந்தன்நடித்தகொங்குநாட்டுதங்கம்என்றுஎடுத்தநிலை.அதன்பின்தாய்சொல்லைத்தட்டாதேதுவங்கிகாதல்வாகனம்வரை எம்.ஜி.ஆருடன்இணைந்துதொழில்செய்தபின் பிரிந்து,மீண்டும்நல்லநேரம்படத்தில்எம்.ஜி.ஆர்நடித்ததுவரைதேவர்-எம்.ஜி.ஆர் love and hate relationship’ பற்றிஒருபெரியபுராணமேபாடலாம்.
எம்.ஜி.ஆர்படப்பிடிப்பிற்குதாமதமாகவரும்போதுதேவர்அந்தப்படத்தில்நடிக்கிறவில்லன்அசோகனைப்பார்த்து
 ஏன்டா ! சோத்தைதானதிங்கிற.காசுவாங்கிறீல்ல. எருமைமாடு. லேட்டாவர்றியேன்னு  திட்டுவார்.
விஜயா-வாஹினிஅதிபர்நாகிரெட்டிஎம்.ஜி.ஆரைவைத்துஎங்கவீட்டுப்பிள்ளைபடம்எடுக்கப்போவதைசொன்னபோதுசினிமாவுலகில்எம்.ஜி.ஆரைவைத்தா!” என்றுதான்கேட்டிருக்கிறார்கள்.
யு.ஆர்.ஜீவரத்தினம்என்றுஒருபழம்பெரும்நடிகை. பி.யு.சின்னப்பாநடித்தஜகதலபிரதாபன்’(1944) படத்தில்நடித்தகதாநாயகியரில்ஒருவர். இவருடையகணவர்வெங்கிடசாமிசெட்டியார். ஜூபிடர்சோமுவிடம்புரடக்சன்மேனேஜராகவேலைபார்த்தவர். இவருக்குசனிப்பார்வை! எம்.ஜி.ஆரைகதாநாயகனாகப்போட்டுசிரிக்கும்சிலைஎன்றபடம்எடுக்கதிட்டம்போட்டார்.அவர்அந்தஅனுபவத்தைப்பற்றிபிற்காலத்தில்சொல்வாராம்:”எம்.ஜி.ஆரைவைத்துசிரிக்கும்சிலை’என்று ஒரு படம்எடுக்கஆசைப்பட்டுபிறர்சிரிக்கும்நிலைக்குஆளானேன்.”



கண்ணாம்பாவின் கணவர் நாகபூஷணம் தயாரித்து இயக்கிய எம்.ஜி.ஆர்படம் தாலிபாக்கியம்.

அசோகமித்திரன் சொல்கிறார் : கண்ணாம்பா அவர்களுக்கு தாலி,வீடு,வாசல் எல்லாம் போய் திடீரென்று இறந்து விட்டார்.
எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் சொல்வது: மைசூரில் தாலி பாக்கியம் யூனிட் தங்கியிருந்த போது படப்பிடிப்பிற்கு ஸ்ரீரங்கபட்டினம் கிளம்ப ரெடியாகிக்கொண்டிருந்த போது நாகபூஷணம் “ படப்பிடிப்புக்காக கொண்டு வந்திருந்த மூன்று லட்சம் ரூபாய் தொலைந்து போய் விட்டது” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் உடனே எம்.ஜி.சக்கரபாணியின் மைத்துனர் மூலம் மூன்று லட்சம் சென்னையிலிருந்து எடுத்து வரச்செய்து உதவியதுடன் அந்தப் பணத்தை திருப்பித் தரவேண்டாம் என்று சொல்லவும் நாகபூஷணம் தன்னை விட இளையவரான எம்.ஜி.ஆர் காலிலேயே விழுந்திருக்கிறார்.
அடிமைப்பெண் படத்தில் சந்திரபாபு நடிப்பதற்கு சம்பளமாக எம்.ஜி.ஆருக்கு அவர் கடனாகத் தரவேண்டியிருந்த சில லட்சங்களை பெருந்தன்மையாக கழித்துக்கொண்டிருக்கிறார்.
மாடி வீட்டு ஏழை படம் எடுப்பதற்கு முன் கண்ணதாசன் ’கவலையில்லாத மனிதன்’ படம் சந்திர பாபுவை கதாநாயகனாக்கி எடுத்த போது பட்ட அவஸ்தை. கண்ண தாசனை படாத பாடு படுத்திய சந்திரபாபு பற்றி ’மனவாசம்’ நூலில் கவிஞர் எழுதியுள்ளார்.
உண்மை வேட்கையில் அசோகமித்திரன் சொல்வது போல ரெண்டாங்கிளாஸ் பையன் கணக்கிலே போடற மாதிரி சரி-தப்புன்னு அவ்வளவு சுலபமாப் பொய் நிஜம் கண்டு பிடிக்கமுடியாதுன்னு மட்டும் தெரியும்.
அசோகன் ‘நேற்று இன்று நாளை’ எடுத்து பட்ட அவதிக்கு எம்.ஜி.ஆரின் தீவிர அரசியல் கட்சி நடவடிக்கையை மீறியும் காரணங்கள் இருக்க முடியும். 
ஏ.பி.என் ’நவரத்தினம்’எம்.ஜி,ஆர் படம் எடுத்த பின் இறந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மீது முதலீடு செய்யும்போது அவரை வைத்து வாரிக்கொட்டி விடமுடியும் என்ற நம்பிக்கை இருந்த அளவுக்கு சரியான திட்டமிடல் இருந்திருக்கவேண்டும்.பட தயாரிப்பின் விளைவுகளை தாங்கக்கூடிய பொருளாதார பின்புலம் இருந்திருக்கவேண்டும்.
எம்.ஜி.ஆர் 1977ல்முதல்வரான போது  தான் நடித்து நின்று போன ’அண்ணா என் தெய்வம்’ படத்தயாரிப்பாளருக்கு சாவகாசமாக பாக்யராஜின் ’அவசர போலீஸ்’ மூலம் நிவாரணம் காண நடவடிக்கை எடுத்தார். ஆனால் பாக்யராஜ் படம் ரிலீஸ் ஆனபோது எம்.ஜி.ஆரே உயிருடன் இல்லை.1987ல்அவருடைய பத்து வருட ஆட்சியே முடிவுக்கு வந்திருந்தது.1990ல் தான் ‘அவசரபோலீஸ் 100’ ரிலீஸ் ஆனது.
 


http://rprajanayahem.blogspot.in/2012_03_01_archive.html

http://rprajanayahem.blogspot.in/2009/01/blog-post_4796.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_12.html 



Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>