Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

Miscellany

$
0
0



வேஷங்கள்!

Poor Actors strut and fret thier hour upon the stage! Tales full of sound and fury and signifying nothing!
Courtesy : Shakespeare's Macbeth






……………………………………………………….


இப்பயாராவதுமூக்குப்பொடிபோடுறாங்களா?’ - .முத்துசாமிகேட்டார்.


யோசித்துப்பார்த்துஅப்படியாரும்மூக்குப்பொடிபோட்டுபார்த்ததில்லைசார், கண்ணில்தட்டுப்பட்டதில்லைஎன்றேன்.

வீட்டுக்குபக்கத்தில்உள்ளபார்க்கில்வாக்கிங்போனபோதுபார்க்வாட்ச்மேன்- திருவாடானைசுப்பையா - செடிகளுக்குதண்ணீர்விட்டுக்கொண்டிருந்தவர்மூக்குப்பொடிடப்பாவிலிருந்துபொடிஎடுத்துஉறிஞ்சுவதைபார்த்தேன்.
மடைதிறந்தவெள்ளமாகஉற்சாகமாகநிறையபேசினார்.

நேருவைப்பாத்திருக்கேன். ரோஜாப்பூகலர்லஇருட்டிலபளிச்னுதெரிஞ்சார். நேருவோடட்ரஸ்சூப்பர்! காமராஜப்பாத்திருக்கேன். அண்ணாத்துரையபாத்திருக்கேன்.”

அண்ணாமேடையில்பேசும்போதுமற்றவர்கள்கவனித்துவிடாமல்எப்படிபொடிரகசியமாகபோடுவார்என்றுநடித்துக்காண்பித்தார்!
ஆள்காட்டிவிரலில்ஓரத்தில்பொடி! பேசிக்கொண்டிருக்கும்போதேமூக்கில்வைத்துஒருஇழுப்புஇழுத்துவிடுவார்- செய்முறைவிளக்கம்!

தமிழ்மண்ணில்திராவிடஇயக்கஅரசியல்தாக்கம்பற்றியரத்தினச்சுருக்க Sarcasm ஆகமு. நடேஷ்சொன்னவார்த்தைகள்மீண்டும்நினைவிற்குவந்தது.

தமிழனின்தலையெழுத்துக்குஅண்ணாத்துரையின்மூக்குப்பொடிதான்மூலம்!”
………………………………………………………………..............................

தண்ணிகஷ்டம்சொல்லிமுடியல. புழக்கத்திற்கேநீரில்லை. வெள்ளத்தில்அனுபவித்ததுயரம்ஏன்நினைவிற்குவருகிறதோ!

……………………………………


ஜாப்அப்ளிகேஷனில்
எம்.. எம்.ஃபில்படித்தபெண்ஒருத்தி
 SEX - என்பதற்குபதில்நன்குயோசித்துவிட்டு
எழுதினாள்- Once in a Blue Moon.


Once in a blue moon means " Not very Often""Very rarely"

...........................................................

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>