Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1885

சில

$
0
0

ஒரு பெரியவர். பார்ப்பதற்கே பச்சாத்தாபம் தோன்றும்படி இருப்பார். கவனிக்கப்படாத குழந்தையின் கலவரத்தையும், திகிழையும் அவருடைய முகத்தில் காணமுடியும். ஏழையல்ல. ஆனால் பிள்ளைகள் அன்பு பூரணமாய் கிடைக்கப்பெற்றவர் அல்ல. மனைவியுடன் இணக்கம் சிலாக்கியமாய் இல்லை. முதுமையில் பலருக்கும் ஏற்படும் நிலை தான்.
எப்போதும் ந.முத்துசாமி சாரை பார்த்து கோவில் கோபுரத்திற்கு கும்பிடு போடுவது போல கையுயர்த்தி வணங்குவார்.

அவரை நான் எதிர்கொள்ள நேரும்போது வணக்கம் சொல்வதுண்டு.
இன்று நின்று பேசினேன்.
அவர் ஏனோ  ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்.
”சாகக்கிடக்கிறவனுக்கு கூட பச்சத்தண்ணி கொடுக்காதீங்க. தண்ணி கொடுத்தீங்கன்னா ’ஓத்தா! ஏண்டா ஒரு குவார்ட்டர வாயில ஊத்தாம வெறும் தண்ணிய ஊத்துற’ன்னு கேப்பான்.”

இந்த ’ஓத்தா’ என்ற வார்த்தை சென்னையில் நிமிஷத்துக்கு நிமிஷம் காதில் விழுகிற வார்த்தை.

இது பற்றி ஓவியர் மு. நடேஷ் சொன்னார் “ இங்க ‘ஓத்தா’ என்பது Fuck off. ஓத்தா என்பதன் அர்த்தம் Fuck offதான்.”

நான் இவ்வளவு நாளும் mummy, motherபற்றிய கோபமான வார்த்தை என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
…………………………………….

எவ்வளவு பெரிய பதவி டி.ஜி.பி. கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயணா சிறை சீர்கேட்டில் டி.ஐ.ஜி ரூபா கிளப்பிய புயலுக்கு எதிர் வினையாற்றும் போது அவருடைய கண்கள் பாவம் கிடந்து அல்லாடியது. பொய் பேசுவது சிரமமானது.

மன்னார்குடியார்கள் பணத்தை வைத்து என்னவெல்லாம் சர்க்கஸ் நடத்துகிறார்கள். பரப்பண அக்ரஹார சிறையை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். புனிதமான பொது வாழ்வு!
…………………………

கமல் ஹாசன் மிக திட்டமிட்டு எதையும் செய்பவர். அரசியலில் இறங்கும் பட்சத்தில் அவரை எதிர்கொள்வது மிக கடினம். பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகள் நிலை பாவம் தான். தாங்க முடியாது சிரமப்படுவார்கள்.

................

பிக் பாஸ் ஆண்களுக்கு Home sick ! கணேஷ் வெங்கட்ராமன் தான் (இது வரை) அழவில்லை என நினைக்கிறேன். பிக் பாஸ் பெண்களுக்கு ஏன் இந்த sickness இல்லை?
…………………………………………….

Viewing all articles
Browse latest Browse all 1885

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 994 - அந்தநாள் >>இந்த வருடம் - [2021-22]


என் பைத்தியக்காரத்தனத்தை 45 வருடமாக என் மனைவி தாங்கினார்: பாலுமகேந்திரா உருக்கம்


ரேப் ஸ்பெசலிஸ்ட்


எடப்பாடி பழனிசாமிக்கு 2026 எப்படி இருக்கும்? அதிமுகவில் காணாமல் போன 13 சதவீத...


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


The Birds (1963) Tamil Dubbed Movie HD 720p Watch Online


துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றும்போது பின்பன்ற வேண்டிய வழிமுறைகள்


கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை 2019 பதிவு சமீபத்திய பின்னூட்டங்கள்


பில்லி சூன்யம் ஏவல்


அம்பேத்கரியப் பார்ப்பனியம் -2


சேலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 4 லட்சம் பேர்...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


எந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்?



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>