கூத்தாடி : இவர் இணையத்தில் இல்லையே என நான் வருத்தப்பட்ட ஒரு நபர் சுஜாதா. இவர் இருக்கிறாரே என அகமகிழ்ந்தது ராஜநாயஹம் சாரைப் பார்த்து !
பிரம்மன் : 2012 Best blogger award @RPRAJANAYAHEM
சி.சரவண கார்த்திகேயன் : @RAJANAYAHEM சிறந்த அனுபவஸ்தர் 2012.
கானா பிரபா: என்ன எழுத்துய்யா…… அசுரன் ஐயா நீங்கள். இன்றைய காலையை அப்படியே புரட்டிப்போட்டு விட்டது மதுரை முத்து பதிவு. இரும்பு மனிதர் மதுரை எஸ்.முத்து 2012ல் ரசித்த பதிவு.http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html
அருமையான இன்னொரு பதிவு நம் எழுத்துலகத் துரோணரிடமிருந்து - 'நடிகரான இசையமைப்பாளர்.' http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post_26.html
Jagan T- சிலு சிலுவென தூறும் மழையில் நனைந்து கொண்டே நடப்பது போல் உங்கள் எழுத்து படிக்க படிக்க இன்னும் வேண்டும் என்றே மனம் விரும்புகிறது.
நல்லவன் : உங்க ஞாபக சக்தி ஒவ்வொரு பதிவைப் படிக்கும்போதும் ஆச்சரியப்படுத்துகிறது.
ஆல்தோட்ட பூபதி : அனுபவம் எனும் குழந்தையை நீங்கள் அலு(ங்)க்காத நடையில் அழைத்து செல்கிறீர்கள்.
Prathipa : எல்லாவற்றையும் பகுத்தறிந்து எழுதுவது சாதாரணம் இல்லை. R.P.ராஜநாயஹம் சார் ப்ளாக் படிங்க. You will learn it.
செந்தழல் ரவி : R.P.ராஜநாயஹம் இனிமேல் ஒரு நாவல் எழுதினால் அது சாகித்ய அகாதெமி பெறக்கூடும்.
சாம்ராட் அசோகா : படித்ததில் மிகச்சிறந்த இத்தனை நாளாய் தவறவும் விட்ட ப்ளாக் அண்ணன் R.P.ராஜநாயஹம் அவர்களின் rprajanayahem.blogspot.com
ராஜரத்தினம் : நாத்திகன்னா அதுக்கு எனக்கு தெரிஞ்ச ஒரே நல்ல உதாரணம் நம்ம R.P.ராஜநாயஹம் சார் தான்.
இந்த மனுஷனுக்கு தெரியாத ஒரு விஷயத்தை கடவுள் கூட தெரிஞ்சுக்க ஆசைப்பட மாட்டார் !
இந்த மனுஷனுக்கு தெரியாத ஒரு விஷயத்தை கடவுள் கூட தெரிஞ்சுக்க ஆசைப்பட மாட்டார் !
காக்கைச்சித்தர் : ராஜநாயஹம் அண்ணன் ஒரு நாஸ்ட்ரடாமஸ். எல்லாவற்றையும் முன்னமே எழுதி வைத்து விட்டார்.
Raju N : எனக்குத் தெரிந்த கோலிவுட் கிங் ராஜநாயஹம் சார்.
மாவீரன் RPR-World :உங்களுடைய எழுத்தை கண்டு வியப்பவர்களில் நானும் ஒருவன் சார். உங்கள் எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.