நெல்லையில் கந்துவட்டிக்கு கருகிய பாவப்பட்ட ஜீவன்கள்
”இன்னும் என்ன நம்பிக்கையில் பூக்களையும் குழந்தைகளையும் பூமிக்கு அனுப்புகிறாய்” என்று ஆண்டவனைப் பார்த்து கோபத்துடன் கேட்ட அப்துல் ரகுமானின் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.
மிகுந்த வலியை ஏற்படுத்தி நெஞ்சை ரணமாக்கும் வலிமையுடையவை
- பெண்களின் கண்ணீரும், குழந்தைகளின் கண்ணீரும்
......................
டி.வி ப்ரோக்ராம் ஒன்றில் ஓவியா ஒரு முதியோர் இல்லத்தில்.
ஓவியாவுடன் பழைய நடிகர் ஒருவர் நடிப்பதாயிருந்தால் யாரை சொல்வீர்கள்? யார் நடித்தால் பொருத்தமாயிருக்கும்? என்ற கேள்வி.
முதிய பெண்மணி சொல்கிறார் “ ஜெமினி கணேசன்.”

...........................................
”உலகத்தில் உள்ள அனைத்து பிராண்டுகளும் மிகக்குறைந்த விலையில்” வசந்த் அன் கோ முதலாளிக்கு ’டார்லிங் டார்லிங்’ கல்லாப்பெட்டிசிங்காரம் பாடிலாங்க்வேஜ்.
...........................................
பாலுமகேந்திராவின்சீடர்பசுபதி.
வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’, ’ஆடுகளம்’ படங்களில்உதவிஇயக்குனர்.
நான்திருப்பூரில்இருக்கும்போதேஎன்னைசந்திக்கஆர்வமாகவந்தும்சந்திக்கமுடியாமல்போயிருந்திருக்கிறது.நான்சென்னைவந்தபின்என்னைசந்தித்தவியாசன்சொன்னதகவல்‘இங்கேபக்கத்தில்தான்கூத்துப்பட்டறை’ என்வாழ்க்கையில்வசந்தத்தைஏற்படுத்தியது. உடனேநான்கூத்துப்பட்டறையைகண்டுபிடித்துந.முத்துசாமியைசந்தித்தேன். இன்றுநான்கூத்துப்பட்டறையில்இருப்பதற்கு அந்தசந்திப்புதான்வழிவகுத்தது.
வியாசனின்வாழ்க்கைதுணைவியாமினி.வியாசனின்நண்பர்கள்டாக்டர்ராஜா(கவிஞர்), டாக்டர்வசந்த்போன்றஅற்புதமானமனிதர்கள். என்னுடையஎழுத்தின் great admirers.

.........................