சோழா சலூன்
சோழா ஷெரட்டான் ஹோட்டல் பகுதியெல்லாம் அப்போது இவ்வளவு பிசியாக இருக்காது. இன்று சோழாவின் சுற்றுப்புறம் பார்க்கக்கிடைக்கும் போதே மூச்சு திணறுகிறது. மெட்ராஸ் முகமே சென்னையாக மாறி விட்டதே.முடிவெட்டுவதற்கு...
View ArticleDay to day issues
நெல்லையில் கந்துவட்டிக்கு கருகிய பாவப்பட்ட ஜீவன்கள்”இன்னும் என்ன நம்பிக்கையில் பூக்களையும் குழந்தைகளையும் பூமிக்கு அனுப்புகிறாய்” என்று ஆண்டவனைப் பார்த்து கோபத்துடன் கேட்ட அப்துல் ரகுமானின் கவிதை தான்...
View Articleஅங்க இருந்து.... இங்க வரை
”இந்தம்மா தான் நீ பிறக்கும்போது பிரசவம் பாத்தவங்க”சொந்த ஊருக்கு போயிருந்த போது இப்படி ஒரு மலையாள அம்மாளை காட்டி சிறுவனாய் இருந்த என்னிடம் சொல்லியிருக்கிறாள் என் அம்மா. அந்த நர்ஸம்மா என்னை கன்னத்தை தடவி...
View ArticleCarnal Thoughts – 43
When a woman gives a man the whole of herself because of lust, and if he refuses and throws her away, something inside of her breaks.A man should never reject the lust, sex and romance demands of a...
View Articleசல சல சல
கருணாநிதி கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித். மனு? சோழர் பரம்பரை என்பதால் மனு நீதி சோழன் என்று பதில் வரும்.மு.க.முத்துவின் மகள் பெற்ற மகனுக்கும் நடிகர் விக்ரம் மகளுக்கும் கல்யாணம். சரி.. ஒரே மணவாடு....
View Articleஒச்சு
ஒச்சு மதுரை கம்மாக்கரையில் செய்த சாகஸத்தில் ஒன்று. பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு எழுபது வயது பெரியவரிடம் ‘ அப்பு, உனக்கு நச்னு ஒரு செம தாட்டிய பொண்டாட்டியா நான் கொண்டு வர்றேன்’ன்னு சொல்லி கணிசமான...
View Articleஎன்னவோ ஏதோ
முப்பத்துரெண்டு வயசு வர தான் பூமியில இருந்த சிவப்பிரகாசருக்கு என்ன துயர அனுபவமோ தெரியவில்லை. சரியான Misogynist. போற போக்கில ஒரு புழுக்கய போட்டிருக்கிறார்.”நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய...
View ArticleMemory is my fate
Gabie Dear, Nothing to dance with the pen?என்று குறிப்பு எழுதிய காதலிக்கு உடனே, உடனே”என் இதய கீதமே!இதோ என் பேனா தா, தை, தக்க தை போட ஆரம்பித்து விட்டது” என கடிதம் எழுதினேன்.மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள்...
View Articleதிருச்சி ஆல் இண்டியா ரேடியோ
இந்திரா பார்த்தசாரதியின் ’ராமானுஜர்’ நாடகத்திற்கு சரஸ்வதி சம்மான் விருது கொடுக்கப்பட்ட போது திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில் நான் அந்த நாடகம் பற்றி ஒரு உரை (இருபது நிமிடத்திற்கு) நிகழ்த்தினேன்.அப்போது...
View ArticleIs it really possible to write what one feels?
Is it really possible to write what one feels?ந.முத்துசாமி இது பற்றி அழகாக சொல்வார்: "எழுதி என் மனதில் தோன்றுகிறவைகளை அபிநயித்துக்காட்டி வெளிப்படுத்தப் பார்க்கிற சிரமங்களே என் சொற்கள்."‘சொற்களை...
View Articleஆச்சார்ய தேவோ பவ
பழனியில் ரைஸ் ஆயில் ஏஜன்சி எடுத்திருந்த போது ரயில்வே ஃபீடர் ரோட்டில் இருந்த மாடர்ன் ஹோம் ஹோட்டலுக்கு நான் எண்ணெய் சப்ளை செய்த வகையில் மறு வாரம் கலெக்சன் விஷயமாக போய் இருந்தேன்.மாடர்ன் ஹோம் உணவகத்திற்கு...
View ArticleCarnal Thoughts - 44
“ஏய்யா… தொர.. ஏய்யா உங்க மாமா இப்படி செய்றாரு..? நூறு பவுனோட வந்தேன். எனக்கப்பறம் ரெண்டு கல்யாணம் பண்றாரு..ஏங்கிட்ட என்னய்யா இல்ல…..அறிவில்லயா..?அழகில்லய்யா..? சொல்லுங்கய்யா…அத்த கிட்ட என்னய்யா இல்ல..?...
View ArticleBecome a child and get enlightened
ஞாயிறு காலையில் வெளியே கிளம்புகிறேன். எவர்வின் ஸ்கூலில் மூன்றாம் வகுப்பு படிக்கும் லிக்கித் சௌத்ரி சைக்கிளில் ரவுண்ட் அடித்துக்கொண்டு என்னுடன் வந்தவன் “ Uncle! Where are you going?”“ I have to get milk...
View Articleஉன்னத உள்ளங்கள்
சித்ரா சம்பத் : எனக்கு உண்மையிலேயே உங்களிடம் ஒரு நெகிழ்ச்சியும், பரிவும் இனந்தெரியா தவிப்புமுண்டு. வாராது வந்துதித்த மாமணியை தோற்போமோ என்பது போன்ற வேதனையும் உண்டு. சான்றோர்களை, அறவோர்களை போற்றாத,...
View Articleஅறிவாலயத்தில் ஒரு திருமணம்
அறிவாலயத்தில் ஒரு திருமணம். உறவினர் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் (ஷேணி) ஒரு முன்னாள் எம்.பி. அவர் மகன் மனுகல்யாணத்திற்குப் போயிருந்தேன்.பழைய நண்பர்கள் பலரையும் பார்க்க முடிந்தது.அப்படியிருந்தும்...
View Articleடாக்டர் செந்தில் வேலன் I.P.S.
செந்தில்வேலன்சகோதரியின்பூப்புநீராட்டுவிழாவுக்குஅன்றுஎன்எதிர்காலமாமனாருடன்நான்சென்றபோதுசெந்தில்வேலனின்அப்பாஅர்ஜுனன்ரொம்பவும்நெகிழ்ந்துசொன்னார்.“ நீங்கரொம்பமக்னானிமஸ்!...
View Articleநிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ராணுவ மந்திரியாக ஆவதற்கு சில தினங்கள் முன் நான் ஒரு சில வார்த்தைகள் குறிப்பிட்டேன். ஒரு வாரத்திற்குள் அவர் ராணுவ அமைச்சர் ஆனார்.என்னுடைய வார்த்தைகளில் ஒரு ’அறம்’ இருப்பதாக பலரும்...
View ArticleCheck
ஸ்கூட்டரில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஆற்காட் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது சாலி கிராமத்தில் ட்ராஃபிக் போலீஸ் மூன்று பேரில் ஒருவர் நிறுத்த சொன்னார். ஏற்கனவே சிலர் பிடிக்கப்பட்டு நின்று...
View Articleஇன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
காஸ்மோ பாலிட்டன் க்ளப் பஸ் அரசரடியிலிருந்து கிளம்பும். பஸ்சில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும், லேடி டோக், மீனாட்சி காலேஜ், ஓசிபிஎம் பள்ளி மாணவிகள் தான் தினம் காலையில் பயணம்.கண்டக்டர் ஒரு பெரியவர்....
View Article’தண்ணீர் தண்ணீர்’ அருந்ததி.
கே.பாலசந்தரின் ’தண்ணீர் தண்ணீர்’ அருந்ததி.பெரியகுளம் உஷா.”மானத்தில மீன் இருக்கமதுரையில நீ இருக்கசேலத்தில நான் இருக்கசேருவது எக்காலம் ”தண்ணீர் தண்ணீர் படத்தில் இவர் நடித்த பாடல்...
View Article