செந்தில்வேலன்சகோதரியின்பூப்புநீராட்டுவிழாவுக்குஅன்றுஎன்எதிர்காலமாமனாருடன்நான்சென்றபோதுசெந்தில்வேலனின்அப்பாஅர்ஜுனன்ரொம்பவும்நெகிழ்ந்துசொன்னார்.“ நீங்கரொம்பமக்னானிமஸ்! நான்அழைப்பிதழ்தராமலேஎங்கவீட்டுவிசேஷத்துக்குவந்திட்டீங்க.தேங்க்ஸ்.’’ மீண்டும்இதையேசொன்னார்.
அப்போதுசெந்தில்வேலன்சிறுவன்.
அப்போதுசெந்தில்வேலன்சிறுவன்.
என்திருமணப்பத்திரிக்கையைகொடுக்ககேப்ரன்ஹால்எதிரேஇருந்தஅர்ஜுனன்வீட்டிற்குசென்றபோதுபத்திரிக்கையைஓடிவந்துசெந்தில்வேலன்வாங்கியதுஇப்போதும்கண்ணுக்குள்இருக்கிறது.
பட்டாளம்என்றுஎங்களால்அன்போடுஅழைக்கப்படும்சிவசங்கரன் (செந்தில்வேலனின்அப்பாவின்உடன்பிறந்தசகோதரர்சிவசங்கரன்என்மாமனாரின்சகோதரிகணவர்.) இறந்தவீட்டில்நடந்தநிகழ்வு. என்மூத்தமகன்கீர்த்திஅப்போதுஇரண்டுவயதுகுழந்தை. எதற்கோகோபப்பட்டுஅழுகையைஅடக்கமுடியாமல்அழகாகஉதட்டைப்பிதுக்கினான். அதைரசித்துசெந்தில்வேலனின்சகோதரிகள் கீர்த்தியின்அந்தமுகபாவத்தைரசித்தபோதுஅங்கேசிரித்துக்கொண்டுநின்றசிறுவன்செந்தில்வேலன்.
செந்தில்வேலனின்அப்பாஅர்ஜுனன்மதுரையில்பிரபலமானபொதுஜனதொடர்புஅதிகாரி. அடிக்கடிபத்திரிக்கையில்அவர்புகைப்படம்வரும். எப்போதும்ஒயிட்பேண்ட்,ஒயிட்சர்ட்டில்ஸ்மார்ட்டாகஇருப்பார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்வந்திருந்தஅர்ஜுனன்உடல்நலக்குறைவால்அவருடையமாப்பிள்ளைகுணசேகரன்மனைவியின்ஆஸ்பத்திரியில்அட்மிட்ஆகியிருந்தபோதுஅவரைப்போய்பார்த்துவிட்டுஅவருக்குபடிப்பதற்குஇந்தியாடுடேமாகசின்கொடுத்துவிட்டுவந்தேன்.
குணசேகரனின்டாக்டர்மனைவியாரின்ஆஸ்பத்திரியில்தான்என்மகன்கள்கீர்த்தி,அஷ்வத்இருவருமேபிறந்தார்கள்!
குணசேகரன்ஸ்ரீவில்லிபுத்தூரில்நான்இருந்தபோதுஎன்னுடன்நட்போடுபழகியநல்லஉறவினர்.
பட்டாளம்சிவசங்கரன்மறைந்தசிலவருடங்களில்மதுரையில்செந்தில்வேலனின்அப்பாஅர்ஜுனன்திடீர்மறைவுஎல்லோருக்குமேஅதிர்ச்சி. அப்பாவைஇழந்தபிள்ளைகளைஆசிரியையானஅவருடையஅம்மா வளர்த்துஆளாக்கினார்.

செந்தில்வேலன்எம்.பி.பி.எஸ்படித்ததும்பின்ஐ.ஏ.எஸ்பாஸ்செய்ததும்ஐ.பி.எஸ்தான்வேண்டும்என்றுதேர்ந்தெடுத்ததும்எனக்குசெவிவழிச்செய்தி.
காவல்துறைசாதனைகள்பத்திரிக்கையில்பார்க்ககிடைத்தன. அவருடையநேர்மைரொம்பபெருமையாயிருக்கிறது.
தூத்துக்குடியில்செந்தில்வேலன்காவல்துறைகண்காணிப்பாளராகஇருந்தபோதுஎன்சொந்தஅத்தைமகனின்மகன்திருமணம்அங்கேநடந்தது. அத்தைமகனின்மகளின்கணவர்செந்தில்வேலனின்மனைவியின்சகோதரர்.
திருமணத்திற்குவந்திருந்தசெந்தில்வேலனைஎன்அத்தைமகன்சீனிக்குமார்அறிமுகம்செய்தபோதுஅந்தஎஸ்.பி.யின்தாயார்என்மனைவியைப்பார்த்துவியந்துசொன்னார். “ சின்னமலர்எங்களுக்குஎப்போதுமேசின்னபொண்ணுதான். சின்னமலரஒருபொம்பளயாவேநினைச்சிப்பாக்கமுடியல!சின்னமலருக்குமாவயசாகுது!”
என்மனைவிமலர்விழியைஉறவினர்கள்அனைவருமேசின்னமலர்என்றுதான்சொல்வார்கள்.
செந்தில்வேலனின்மாமனார்போஸ்நல்லகான்வர்சேஸனலிஸ்ட்.
என்தகப்பனார்மறைந்தபோதுசெந்தில்வேலனின் மாமனாரும்மாமியாரும்துக்கம்விசாரிக்கவந்திருந்தார்கள்.