பாலு மகேந்திராவின் சீடர் வியாசன் என்ற M.D.பசுபதி.
தன்னுடைய குரு பற்றி இவர் ஃபேஸ்புக்கில் பிரமாதமான ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய குரு பற்றி இவர் ஃபேஸ்புக்கில் பிரமாதமான ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
Breakdown என்று ஒரு குறும்படம் இயக்குகிறார். ஏற்காட்டில் ஷூட்டிங் முடித்து விட்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்துள்ள ஒரு 95 வயது பெரியவர் ஒருவருக்கு நான் குரல் கொடுத்துள்ளேன்.