Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1861

Mr.Intolerant

$
0
0


கமலுக்கு தசாவதாரத்தில் வாயல். விஸ்வரூபத்தில் சீஸியம்.



விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ள சேகர் கபூர் இந்தியில் கதாநாயகனாக நடித்தவர். பூலான் தேவி கதையை படமாய் எடுத்தவர். எலிசபெத், கோல்டன் ஏஜ் என்று ஆங்கிலப்படங்கள் இயக்கியவர். பத்மஸ்ரீ விருது வாங்கியவர். மறைந்த நடிகர் தேவ் ஆனந்தின் சொந்த தங்கை மகன். இப்போதும் நல்ல ஃபார்மில் இருப்பவர். இந்தியில் ஹிரித்திக் ரோஷன் படம் ஒன்று இயக்கவிருக்கிறார். இவருடைய ரோலை படத்தில் இப்படி சாதாரணமாக கமல் அமைத்திருக்கவேண்டுமா.போஸ்டரில் சேகர் கபூருக்கு கொடுத்த முக்கியத்துவம் கதாபாத்திரத்திலும் தந்திருக்க வேண்டும்.

ஹே ராமில் ஹேமா மாலினியை புலம்ப விட்டவர் தானே கமல்! அந்த படத்தில் சௌகார் ஜானகி ஒரு எக்ஸ்ட்ரா நடிகை போல வருவார். அவர் இந்த disgraceபற்றி அப்போது ரொம்ப பதறி விட்டாராம்!

சீஸியத்தை வைத்து ஒரு நாவல் The Overlook.மைக்கல் கான்னல்லி எழுதியது.
சீஸியம் கையாளுகிற வாய்ப்புள்ள ஒரு சைன்டிஸ்ட். சீஸியம் வேண்டி இவரை தீவிரவாதிகள் தேடி வரும் வாய்ப்பு பற்றி FBI எச்சரிக்கை செய்ய இரு ஏஜன்ட்களை அனுப்புகிறது. அவருடைய மனைவி அவர்களில் ஆண் ஏஜன்ட் மாக்ஸ்வெல்லிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். வேலியே பயிரை மேய முடிவு செய்தால்……
தன் கணவனை அந்த FBI கறுப்பாடு துணையுடன் மனைவியே கொலை செய்கிறாள். சீஸியம் வேண்டி முஸ்லிம் தீவிரவாதிகள் கொன்றது போன்று கொலையாளிகள் இருவராலுமே இந்த கொலைகேஸ் திசை திருப்பப் படுகிறது.
Framing Muslim terrorists with a crime they didn’t commit. They can never defend themselves! Caesium and the terrorists were part of the misdirection.
It’s not about caesium or terrorism. It’s the basic equation: sex plus money equals murder.
 Detective Harry Bosch in Michael Connelly’s novels.
இந்த நாவலை திரைப்படமாய் எடுத்தால் இங்கே யாரும் கோபப்படமாட்டார்கள்! 
 Mr.Intolerantக்கு கோபப்பட இந்தக் கதையில் எந்த முகாந்திரமும் இல்லை.



ஆசிஸ் நந்தி, கமல் ஹாசன், தஸ்லிமா நஸ்ரின், சல்மான் கான், சல்மான் ருஷ்டி என்று எல்லோரையும் ஜெயித்து விட்டதாக கொக்கரிக்கும்Mr.Intolerant!
Mr.Intolerant - Disrupter of Peace is winning so far! 
சொற்றை நீதி தொகுத்து,குற்றமே மகுடமாய்க் கொண்டு மேம்பட்ட அதி மானிடரின் 'சுதந்திர சிந்தனை'யை மிரட்டும்Mr.Intolerant!

We are living in deeply troubledtimes.

.................................



http://rprajanayahem.blogspot.in/2012/05/we-have-aweful-time-to-be-alive.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/2013/02/ian-rankin.html


Viewing all articles
Browse latest Browse all 1861

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>