Quantcast
Browsing all 1856 articles
Browse latest View live

கிருஷ்ணன் நம்பி

ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை ’கிருஷ்ணன் நம்பியின் நினைவு’க்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி. சமர்ப்பணம் என்பது ஒரு பக்கத்தில் ஒரு வார்த்தையில் வருகிற விஷயம். ஆனால் இது உள்ளடக்கியுள்ள விஷயம்...

View Article


வேடிக்கை தான்...

கல்ச்சர் தோன்றி சிவிலைசேஷன் தோன்றா காலத்தில் முன் தோன்றிய சூப்பர் சீனியர் தமிழ்! இங்கே வெளிப்படையான குடும்பக்கட்சி என்று உடனடியாகத்தெரிவது காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.இதுல தி.மு.க...

View Article


சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா என்றாலே அவருடைய கோபம், பிடிவாத குணம் தான் உடனே நினைவுக்கு வரும். சிட்டி மகன் விஸ்வேஸ்வரம் என்னிடம் சொன்ன ஒரு விஷயம். சிட்டியை சந்திக்க செல்லப்பா வந்தால் கொஞ்ச நேரத்தில் இருவருக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜெமினி கணேசன்

வி.எம்.எஸ்.சுபகுணராஜனின் ‘ காட்சிப் பிழை ’ பிப்ரவரி 2013 இதழில் வெளியாகியுள்ளR.P.ராஜநாயஹத்தின்கட்டுரைதமிழ்த் திரையில் உக்கிரமான நடிப்பு ஆகிருதிகளாக சிவாஜி கணேசன், எம். ஆர்.ராதா, நாகேஷ் இவர்களைக்...

View Article

Ian Rankin

அயன் ராங்க்கின் (Ian Rankin) ஸ்காட்டிஷ் க்ரைம் ரைட்டர். மார்க்ஸிஸ்ட் பிரகாஷ் காரத்தினுடைய ஃபேவரிட் ரைட்டர், இவருடைய Hide & Seek படித்துக்கொண்டிருக்கிறேன். செய்தி இதுவல்ல.Right now, I’m reading Ian...

View Article


Carnal Thoughts - 38

Bosom – The dual wonders with nipples! Inviting Cleavage!’என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ மாட்டேன்’என்றாள் ஆண்டாள்.பெண் போகத்தில் ஆணின் கவனம் குவிவது முலைகள் மீது. காமத்தை...

View Article

புவியில் எண்ணிலாத கண்டீர்

டேவிட்செடாரிஸ்ஒருஅமெரிக்கநகைச்சுவைஎழுத்தாளர்.அவருடைய நூல் ஒன்று – “Me talk pretty one day”செடாரிஸுடையஅப்பாஅவரிடம்சிறுவனாகஇருக்கும்போதுகடற்கரையில்கேட்கிறார்:...

View Article

விந்தைக்கலைஞன் சந்திரபாபு

”ஹிண்டு” ரங்கராஜன் ஒரு நாள் இதைச் சொன்னார்.1960களில் சந்திரபாபு இவரைத் தேடி வந்திருக்கிறார். இருவரும் ‘வாடா போடா ‘ என்கிற அளவுக்கு நெருக்கம். “ ஒரு நூறு ரூபாய் கொடு” என்று ரங்கராஜனிடம்...

View Article


கவிஞர் நீலமணி

கவிஞர் நீலமணி 1936ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். பாரதிக்கு தாசன் சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். சுப்புரத்தின தாசன் தான் சுரதா. கவிஞர்...

View Article


Mr.Intolerant

கமலுக்கு தசாவதாரத்தில் வாயல். விஸ்வரூபத்தில் சீஸியம்.விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ள சேகர் கபூர் இந்தியில் கதாநாயகனாக நடித்தவர். பூலான் தேவி கதையை படமாய் எடுத்தவர். எலிசபெத், கோல்டன் ஏஜ் என்று...

View Article

அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்

குழந்தை நட்சத்திரங்களில் துறுதுறுப்பு, நல்ல எக்ஸ்ப்ரஸன், ரசிகர்களை ஈர்த்த நடிப்பு என்று கலக்கியவர் டெய்சி ராணி. ’யார் பையன்’(1957)படத்தில் டெய்சி ராணி சிறு பையனாக டைட்டில் ரோல்! இந்தி குழந்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கருநரகம்

                                           அப்பா.... ....என் அப்பா செத்துப்போய் விட்டார்....                                      ஏப்ரல் 9ம் தேதியன்று...............இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்...

View Article

எம்.ஜி.வல்லபன்

எம்.ஜி.வல்லபன் பத்திரிக்கையாளர். சினிமாப் பாடலாசிரியர். ”மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்” பாடலை எழுதியது வல்லபன் தான். ’ஃபிலிமாலயா’ சினிமாப்பத்திரிக்கையாசிரியராயிருந்தார். அதில் ரொம்பப்...

View Article


P.B.ஸ்ரீனிவாஸ்

’பாடும் குரலில் உள்ளது பேச்சின் கவிதை’ எனும் பைரனின் உறுதிப்பாடு தான் இவர் பாடல்களில் வெளிப்பட்டது.கர்னாடக சங்கீத அறிவு என்பதே கொஞ்சமும் இல்லாமல் அவர் குரல் வெளிப்படுத்திய சுநாதம், சுஸ்வரம் எல்லையற்ற...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

பெரியகுளம் தலைமை தபால் நிலையத்தில் நான் வேலை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நாள் இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனின் உடன் பிறந்த தம்பி பாஸ்கர் தபால் ஆபீஸ் வந்து என்னிடம் "தம்பி , இன்று மதியம் 12 மணிக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சீதை

மீள் பதிவு 31-08-2009 ல் எழுதப்பட்ட பதிவு Sita - The Silent Pillar of Strengthசீதைசீதையின் அக்னிப்பிரவேசம் - கதைகளிலும் ,கவிதைகளிலும் , மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட விஷயம் .லா .ச .ரா . : "சீதை குளித்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Khushwant Dies

                       Khushwant Singh Passes away at the age of 99.சில நாட்களாக குஷ்வந்த் சிங் எழுதிய “ Book of Unforgettable Women"புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.இன்று பூலான் தேவி பற்றி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

GABRIEL GARCIA MARQUEZ

 Death is an unavoidable professional hazard.― Gabriel Garcí­a Márquez, in his 'Chronicle of a Death Foretold ' 6 March 1927 – 17 April 2014All human beings have three lives: public, private, and...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Paradise will be a kind of library

  1995 செப்டெம்பர் மாதம் கோணங்கியின் கல்குதிரை சிறப்பிதழ் ஒன்று வெளிவந்தது. கேபோவுக்குத் தான். லத்தீன் அமெரிக்க உலகம் அன்போடு கேபிரியல் கார்ஸியா மார்க்வஸ் என்பவரை ”கேபோ” என்று தான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்

 Edward Nirmal Mangat Raiஎட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்  ஒரு ஐ சி எஸ் அதிகாரி. கிறிஸ்தவர்.குஷ்வந்த் சிங்குடன் டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர். அதி புத்திசாலி மாணவன். ’பன்ச்சி’ என்ற...

View Article
Browsing all 1856 articles
Browse latest View live